“நாடி நரம்பு.. முறுக்க முறுக்க.. – கிளாமர் சூடு தெறிக்க தெறிக்க..” – கவர்ச்சி உடையில் உஷ்ணத்தை கூட்டும் ராய் லக்ஷ்மி..!

&Quot;நாடி நரம்பு.. முறுக்க முறுக்க.. - கிளாமர் சூடு தெறிக்க தெறிக்க..&Quot; - கவர்ச்சி உடையில் உஷ்ணத்தை கூட்டும் ராய் லக்ஷ்மி..!

 

பல வருடங்களாக சினிமாவில் நடித்து வருபவர் லட்சுமி ராய். தர்மபுரி திரைப்படத்தில் விஜயகாந்துக்கு ஜோடி போட்டு நடித்தவர். அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி முன்னணி நடிகர்களுடன் நடிக்க அவருக்கு பல வருடங்கள் ஆனது. 

 

தல அஜித் நடித்த ‘மங்காத்தா’ திரைப்படத்தில் கால் கேள் வேடத்தில் நடித்தார். அதன்பின் ஜெயம் ரவி நடித்த ‘தாம் தூம்’ படத்தில் அவருக்கு ஒரு நல்ல வேடம் கிடைத்தது. 

 

ஆனாலும், நமக்கு கவர்ச்சிதான் சரியான ரூட் என்பதை புரிந்து கொண்ட அவர் அதுபோன்ற கதாபாத்திரங்களை தேடி வந்தார். அதன் காரணமாக ராகவா லாரன்ஸ் நடித்த ‘காஞ்சனா’ திரைப்படத்தில் அவருக்கு வாய்ப்பு 

கிடைத்தது. 

 

முரட்டு சிங்கம், அரண்மனை, தாண்டவம், இரும்பு குதிரை, நீயா 2, மிருகா, சவுகார்பேட்டை என சில படங்களில் நடித்தார். ஆனாலும், தமிழ் சினிமாவில் அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை. 

 

&Quot;நாடி நரம்பு.. முறுக்க முறுக்க.. - கிளாமர் சூடு தெறிக்க தெறிக்க..&Quot; - கவர்ச்சி உடையில் உஷ்ணத்தை கூட்டும் ராய் லக்ஷ்மி..!

 

பாலிவுட் பக்கம் சென்று ‘ஜூலி’ என்கிற படத்தில் படு கவர்ச்சியாக நடித்து பார்த்தார். ஆனாலும், பாலிவுட்டில் கதாநாயகிகளே இவரை விட கவர்ச்சி காட்டுவார்கள் என்பதால் இவரின் கவர்ச்சி அங்கு எடுபடவில்லை.

 

&Quot;நாடி நரம்பு.. முறுக்க முறுக்க.. - கிளாமர் சூடு தெறிக்க தெறிக்க..&Quot; - கவர்ச்சி உடையில் உஷ்ணத்தை கூட்டும் ராய் லக்ஷ்மி..!

 

எனவே, கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். 

&Quot;நாடி நரம்பு.. முறுக்க முறுக்க.. - கிளாமர் சூடு தெறிக்க தெறிக்க..&Quot; - கவர்ச்சி உடையில் உஷ்ணத்தை கூட்டும் ராய் லக்ஷ்மி..!

இந்நிலையில், சகலமும் தெரிய படகு பயணம் செய்யும் அம்மணியின் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …