“வரிக்குதிரை.. உடையில்…” இணையத்தை கலக்கும் மாளவிகா – எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..!

&Quot;வரிக்குதிரை.. உடையில்...&Quot; இணையத்தை கலக்கும் மாளவிகா - எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..!

மாளவிகா மோகனன் பட்டம் போலே, நிர்ணயாக்கம், நானு மாட்டு வரலஷ்மி, பியாண்ட் தி கிளவுட்ஸ், தி கிரேட் பாதர் எனப் பல படங்களில் நடித்துள்ளார். மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, தமிழ் எனப் பல மொழிகளில் நடித்து இந்திய நடிகையாக வலம் வருகிறார்.

 

தனது புகைப்படங்களில் எக்கசக்க கவர்ச்சியை காட்டி ரசிகர்களை திகைக்க வைப்பவர் மாளவிகா மோகனன். அந்த அளவுக்கு அவரின் புகைப்படங்கள் அமைந்து இருக்கும். இந்நிலையில் தற்போது அவர் வரிக்குதிரை போன்ற உடையில் ஒரு தேவதை போல் காட்சியளிக்கிறார். 

 

மலையாள படத்தின் மூலம் திரைக்கு வந்தவர் நடிகை மாளவிகா மோகனன். அதன் பிறகு தமிழ், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார். தமிழ் மொழியை பொறுத்தவரை அவருக்கு முதல் படமே சூப்பர் ஸ்டார் படமாக அமைந்தது. 

 

&Quot;வரிக்குதிரை.. உடையில்...&Quot; இணையத்தை கலக்கும் மாளவிகா - எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..!

 

அதாவது ரஜினி அவர்களின் பேட்ட படத்தில் சசிகுமார் அவர்களின் மனைவியாக நடித்திருப்பார். அதை தொடர்ந்து தமிழில் மற்றொரு முன்னணி நடிகரான விஜய் அவர்களின் படமான மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். தற்போது அவர் நடிகர் தனுஷ் ஜோடியாக D43 படத்தில் நடித்து வருகிறார். 

 

&Quot;வரிக்குதிரை.. உடையில்...&Quot; இணையத்தை கலக்கும் மாளவிகா - எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..!

 

படப்பிடிப்புகளில் மிக பிஸியாக இருந்தாலும் சோசியல் மீடியாவில் எப்பொழுதும் மிக ஆக்டிவாகவே இருந்து வருகிறார். இந்நிலையில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பார்த்து வந்த ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக வரிக்குதிரை போன்ற மிக ஸ்டைலாக போஸ் கொடுத்து உள்ளார். 

&Quot;வரிக்குதிரை.. உடையில்...&Quot; இணையத்தை கலக்கும் மாளவிகா - எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..!

 

இந்த புகைப்படம் அவரின் ரசிகர்களை மிகுந்த அளவில் கவர்ந்து வருகிறது. இதில் ஒரு அழகான தேவதையாக ஜொலிக்கும் அவரின் அழகை ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.படங்களில் பிசியாக இருந்த போதிலும் மாளவிகா மோகனன் போட்டோஷுட் நடத்துவதை மட்டும் விட்ட பாடில்லை. 

&Quot;வரிக்குதிரை.. உடையில்...&Quot; இணையத்தை கலக்கும் மாளவிகா - எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..!

மாளவிகா மோகனின் போட்டோஷுட்டினைப் பார்த்த ரசிகர்கள் சர்ச்சைகுரிய கருத்துகளைப் பதிவிடுவதும் வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது. ஆனால் மற்றொருபுறம் மாளவிகா மோகனின் இந்த போட்டோஷுட்டானது பெரிய அளவில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …