சீரியலில் குடும்ப குத்து விளக்காக..தோன்றும் செந்தில்குமாரியா இது..? – வாயை பிளந்த ரசிகர்கள்..!

சீரியலில் குடும்ப குத்து விளக்காக..தோன்றும் செந்தில்குமாரியா இது..? - வாயை பிளந்த ரசிகர்கள்..!

 

‘பசங்க’ படத்தில் அன்பான அம்மாவாக எல்லோரின் மனங்களிலும் இடம்பிடித்தவர், செந்தில்குமாரி. வெள்ளித்திரை மட்டுமல்ல சின்னத்திரையிலும் என் நடிப்புத் திறமையை வெளிப்படுத்துவேன் என தற்போது ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் அன்பான மாமியாராக நடித்து வருகிறார். 

 

சீரியலில் குடும்ப குத்து விளக்காக..தோன்றும் செந்தில்குமாரியா இது..? - வாயை பிளந்த ரசிகர்கள்..!

 

தன்னுடைய கீச்சுக் குரலால் அனைவரின் பாராட்டையும் பெற்றவர் , ‘மெர்சல்’ படத்தில் தன்னுடைய உருக்கமான நடிப்பினால் அனைவரையும் கண்கலங்க வைத்தவர். தன்னுடைய எதார்த்தமான நடிப்பினால் அனைவரையும் ஈர்ப்பவர். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடித்துக்கொண்டிருக்கிறார். 

 

சீரியலில் குடும்ப குத்து விளக்காக..தோன்றும் செந்தில்குமாரியா இது..? - வாயை பிளந்த ரசிகர்கள்..!

 

திருமணத்துக்கு அப்புறம்தான் நடிக்கவே வந்த இவர் தளபதி விஜயின் தீவிர ரசிகையாம். விஜயை பார்க்கவேண்டும் என அவரின் நீண்ட நாள் ஆசையை திருப்பாச்சி படம் மூலம் நிறைவேறியது. 

 

சீரியலில் குடும்ப குத்து விளக்காக..தோன்றும் செந்தில்குமாரியா இது..? - வாயை பிளந்த ரசிகர்கள்..!

 

இப்போது சீரியல்களில் நடித்து வரும் இவர்தான், ஆடுகளம் படத்தில் பேட்டைகாரன் மனைவியாக நடித்த மீனாலின் அக்கா.

 

சீரியலில் குடும்ப குத்து விளக்காக..தோன்றும் செந்தில்குமாரியா இது..? - வாயை பிளந்த ரசிகர்கள்..!

 

தற்போது 40 வயதுக்கு மேல் ஆகும் இவர், சீரியல்களிலும் படங்களிலும் அம்மா கேரக்டரில் மற்றும் மாமியார் ஆகவும் நடித்து கொண்டிருக்கிறார். 

சீரியலில் குடும்ப குத்து விளக்காக..தோன்றும் செந்தில்குமாரியா இது..? - வாயை பிளந்த ரசிகர்கள்..!

தற்போது இவர் T shirt அணிந்து படு சூடான போஸ் கொடுத்து இளம் நடிகைகளை ஓரம் கட்டியுள்ள இவரது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், என் பேரு செந்தில்குமாரி என பாட்டு பாடி வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …