ஹாலிவுட் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் ராய் லக்ஷ்மி..! – உருகி உருகி வர்ணிக்கும் ரசிகர்கள்..!

ஹாலிவுட் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் ராய் லக்ஷ்மி..! - உருகி உருகி வர்ணிக்கும் ரசிகர்கள்..!

 

ராய் லட்சுமியை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 2 மில்லியனைத் தாண்டி உள்ளது. கூடிய விரைவில் 3 மில்லியனை தொட்டு விடுவார்.மாடல் அழகியான ராய் லட்சுமி சினிமாத்துறையில் நுழைவதற்கு முன்பு பல விளம்பர படங்களில் நடித்துள்ளார். 

 

புரூ காஃபி விளம்பரத்திலும், சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் ஃபேர்அண்ட் லவ்லி விளம்பரத்திலும் நடித்துள்ளார். இந்த விளம்பரங்களில் கிடைத்த வரவேற்பை அடுத்தே இவர் சினிமாவில் நுழைந்தார்.

 

ஆர்.வி உதயக்குமார் இயக்கத்தில் உருவான கற்க கசடற திரைப்படத்தில் அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழில் தனது அறிமுகத்தை கொடுத்தார். இப்படத்தில் விக்ராந்த்துடன் ஜோடி போட்டு நடித்திருந்தார் ராய் லட்சுமி. 

 

இத்திரைப்படம் சரியான வரவேற்பை பெறாமல் தோல்வியைத் தழுவியது.ஜெயம் ரவி, கங்கணா ரனாவத் நடிப்பில் வெளியான தாம்தூம் திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருந்தார். 

 

இதையடுத்து, முத்திரை, வாமனன், நான் அவன் இல்லை2, ஒரு காதலன் ஒரு காதலி என தமிழில் அடுத்தடுத்து நடிக்க ஒப்பந்தமானார். தற்போது இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம் படங்களில் நடித்து வருகிறார்.

 

நடிகைகளின் கடைசி ஆயுதமான கவர்ச்சியை கையில் எடுத்த ராய் லட்சுமி, பல திரைப்படங்களில் கவர்ச்சி குயினாக வலம் வர ஆரம்பித்தார். இதையடுத்து ராகவா லாரன்ஸ் இயக்கிய காஞ்சனா திரைப்படத்தில் கவர்ச்சி பதுமையாக படம் முழுக்க வலம் வந்திருந்தார்.

 

ஹாலிவுட் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் ராய் லக்ஷ்மி..! - உருகி உருகி வர்ணிக்கும் ரசிகர்கள்..!

இந்நிலையில், தற்போது மொட்டை மாடியில் நீச்சல் உடையில் அமர்ந்து கொண்டு போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ஹாலிவுட் ஹீரோயிங்களுக்கே டஃப் கொடுப்பீங்க போல… என்று வர்ணித்து வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …