“சோலி முடிஞ்ச்..” – கர்ச்சீப் போன்ற மேலாடை அணிந்து கொண்டு அனலை கிளப்பிய அமலாபால்..!

&Quot;சோலி முடிஞ்ச்..&Quot; - கர்ச்சீப் போன்ற மேலாடை அணிந்து கொண்டு அனலை கிளப்பிய அமலாபால்..!

நடிகை அமலாபால் சமீப காலமாகவே மற்ற நாயகிகளை விட மிகவும் வித்தியாசமான போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில், தற்போது கவர்ச்சி உடையில் விசித்திரமாக போஸ் கொடுத்துள்ளார். 

 

இந்த புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான அமலா பால் தனது ஆடை படத்திற்கு பிறகு முற்றிலும் ஆளே மாறிவிட்டார். 

 

இருக்கிற இடம் தெரியாமல் இருந்தவர் இப்போது தினமும் ஒரு சர்ச்சை போட்டோக்களை வெளியிட்டு ட்ரெண்டிங்கில் இடம் பிடித்து வருகிறார்.நடிகை அமலா பால், தமிழில், மைனா, வேட்டை, தெய்வத்திருமகள், காதலில் சொதப்புவது எப்படி, தலைவா, வேலையில்லா பட்டதாரி, திருட்டுப்பயலே 2 உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார்.

 

“தலைவா” படத்தில் நடிக்கும் போது அந்த படத்தின் இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கும், நடிகை அமலா பாலுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். 

 

&Quot;சோலி முடிஞ்ச்..&Quot; - கர்ச்சீப் போன்ற மேலாடை அணிந்து கொண்டு அனலை கிளப்பிய அமலாபால்..!

 

2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இருவரும், கருத்து வேறுபாடு காரணமாக 2017ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.விவாகரத்திற்கு பிறகு அமலா பால் தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். 

 

&Quot;சோலி முடிஞ்ச்..&Quot; - கர்ச்சீப் போன்ற மேலாடை அணிந்து கொண்டு அனலை கிளப்பிய அமலாபால்..!

 

ஆனால், தமிழ் சினிமா அம்மணியை கை விட்டுவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். இதனால், விட்ட இடத்தை பிடிக்க தீயாக முயற்சி செய்து வருகிறார் அம்மணி. 

&Quot;சோலி முடிஞ்ச்..&Quot; - கர்ச்சீப் போன்ற மேலாடை அணிந்து கொண்டு அனலை கிளப்பிய அமலாபால்..!

அந்த வகையில், தற்போது கர்ச்சீப் போன்ற மேலாடையை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து இளசுகளை உசுப்பி விட்டுள்ளார்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …