“நயன்தாரா உடம்புக்கு என்ன பிரச்சனை?..” – வைரலாகும் புகைப்படங்கள் – ரசிகர்கள் அதிர்ச்சி..!

&Quot;நயன்தாரா உடம்புக்கு என்ன பிரச்சனை?..&Quot; - வைரலாகும் புகைப்படங்கள் - ரசிகர்கள் அதிர்ச்சி..!

 

தமிழ் சினிமாவில் நீண்ட காலமாகவே காதல் ஜோடிகளாக இருப்பவர்கள் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன். அவர்களது பயணங்கள், அவர்களது புகைப்படங்கள் அனைத்துமே சமூக வலைத்தளங்களில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தும். 

 

கடந்த வருடம் கொரோனா தொற்று இருந்த சமயத்தில் செப்டம்பர் மாதம் ஓணம் பண்டியைக் கொண்டாட தனது சொந்த ஊருக்கு தனி விமானத்தில் இந்த காதல் ஜோடி பறந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று தனி விமானத்தில் செல்லும் ஒரு வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார் விக்னேஷ் சிவன். 

 

விமானத்தில் அமர்ந்திருக்கும் நயன்தாராவை வழக்கம் போல அவர் வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார். கேரளாவில் ஏப்ரல் 14ம் தேதி மலையாளப் புத்தாண்டான விஷு பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதற்காகச் செல்கிறார்களா அல்லது வேறு ஏதும் தனிப்பட்ட காரணமா என்பது தெரியவில்லை. நயன்தாரா தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

 

&Quot;நயன்தாரா உடம்புக்கு என்ன பிரச்சனை?..&Quot; - வைரலாகும் புகைப்படங்கள் - ரசிகர்கள் அதிர்ச்சி..!

 

புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நயன்தாரா சந்தோஷமாகவும், ஸ்டைலாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதே சமயம் அவர்கள் நயன்தாராவின் தோற்றத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

&Quot;நயன்தாரா உடம்புக்கு என்ன பிரச்சனை?..&Quot; - வைரலாகும் புகைப்படங்கள் - ரசிகர்கள் அதிர்ச்சி..!

 

தங்கமே, தங்கமே என தலைவியை கொஞ்சுவது எல்லாம் இருக்கட்டும், தலைவிக்கு சோறு போடுகிறீர்களா இல்லையா?. நாளுக்கு நாள் மெலிந்து கொண்டே போகிறாரே அன்பான இயக்குநரே என நயன்தாராவின் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். 

&Quot;நயன்தாரா உடம்புக்கு என்ன பிரச்சனை?..&Quot; - வைரலாகும் புகைப்படங்கள் - ரசிகர்கள் அதிர்ச்சி..!

தலைவிக்கு வயது ஏறிக் கொண்டே போகிறது. தயவு செய்து இந்த ஆண்டாவது திருமணம் செய்து கொள்ளுங்கள். நிறைய கஷ்டங்களை பார்த்தவர் அவர். நீங்களும் அவரை கைவிட்டுவிட வேண்டாம் என ரசிகர்கள் விக்னேஷ் சிவனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version