செதுக்கி வச்ச சிலை.. குட்டியான ஸ்கர்ட்டில் கோல்ஃப்… இளசுகளை தூக்கியடித்த ரகுல் பரீத் சிங்..!

செதுக்கி வச்ச சிலை.. குட்டியான ஸ்கர்ட்டில் கோல்ஃப்... இளசுகளை தூக்கியடித்த ரகுல் பரீத் சிங்..!

 

தமிழ், தெலுங்கு, இந்தி என தென்னிந்திய மொழிகளில் கலக்கி வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங், சேலையை சரிய விட்டு கவர்ச்சிக்கு குறைவில்லாமல் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

 

செதுக்கி வச்ச சிலை.. குட்டியான ஸ்கர்ட்டில் கோல்ஃப்... இளசுகளை தூக்கியடித்த ரகுல் பரீத் சிங்..!

 

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்து தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வருபவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இவரின் அழகுக்கும், கச்சிதமான உடல் கட்டுக்கும் கிறங்கி போகாத இளசுகள் இல்லை. 

செதுக்கி வச்ச சிலை.. குட்டியான ஸ்கர்ட்டில் கோல்ஃப்... இளசுகளை தூக்கியடித்த ரகுல் பரீத் சிங்..!

 

அந்த அளவிற்கு பார்ப்பதற்கு செம்ம பிட்டாக இருப்பதோடு, அடுத்தடுத்த பட வாய்ப்புகளையும் கை பற்றி பிஸியான நடிகையாக வலம் வருகிறார். தமிழில் தற்போது ‘அயலான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். 

 

செதுக்கி வச்ச சிலை.. குட்டியான ஸ்கர்ட்டில் கோல்ஃப்... இளசுகளை தூக்கியடித்த ரகுல் பரீத் சிங்..!

 

அதே போல் இந்தியன் 2 படத்திலும் இவர் நடித்து வந்த நிலையில், அந்த படம் தயாரிப்பு தரப்புக்கும் – இயக்குனர் சங்கருக்கும் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக பாதியிலேயே நின்றது. 

 

செதுக்கி வச்ச சிலை.. குட்டியான ஸ்கர்ட்டில் கோல்ஃப்... இளசுகளை தூக்கியடித்த ரகுல் பரீத் சிங்..!

 

விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. போதை போல் சர்ச்சை வழக்கிலும் சிக்கியுள்ள ரகுல் ப்ரீத் சிங், கடந்த மாதம் NCB அதிகாரிகளின் விசாரணைக்காக நேரில் ஆஜர் ஆகி பதிலளித்தார். 

 

செதுக்கி வச்ச சிலை.. குட்டியான ஸ்கர்ட்டில் கோல்ஃப்... இளசுகளை தூக்கியடித்த ரகுல் பரீத் சிங்..!

 

இதை தொடர்ந்து வழக்கம் போல் தான் நடிக்கும் படங்களில் இவரது கவனம் திரும்பியுள்ளது. தமிழ் – தெலுங்கு மொழிகளை விட, சமீப காலமாக பாலிவுட் திரையுலகில் கவனம் செலுத்தி வருகிறார்.

 

செதுக்கி வச்ச சிலை.. குட்டியான ஸ்கர்ட்டில் கோல்ஃப்... இளசுகளை தூக்கியடித்த ரகுல் பரீத் சிங்..!

 

தற்போது, குட்டியான ஸ்கர்ட்டில் கோல்ஃப் விளையாடும் தன்னுடைய ஹாட்டான புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் தட்டி விட்டுள்ளார் அம்மணி.

செதுக்கி வச்ச சிலை.. குட்டியான ஸ்கர்ட்டில் கோல்ஃப்... இளசுகளை தூக்கியடித்த ரகுல் பரீத் சிங்..!

இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …