“சும்மாவா சொன்னாங்க அரேபிய குதிரைன்னு..” – இதுவரை பலரும் பார்த்திடாத அனுஷ்காவின் ஹாட் போஸ்..!

&Quot;சும்மாவா சொன்னாங்க அரேபிய குதிரைன்னு..&Quot; - இதுவரை பலரும் பார்த்திடாத அனுஷ்காவின் ஹாட் போஸ்..!

 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுஷ்கா ஷெட்டி தமிழ் திரை உலகில் காலடி எடுத்து வைத்து இதுவரை 15 வருடங்கள் மேலாகிவிட்டது. அதுமட்டுமில்லாமல் இவர்கள் அந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த பாகமதி என்ற திரைப்படத்திற்கு பிறகு ஆக எந்த ஒரு திரைப் படத்திலும் கதாநாயகியாக நடிக்கவில்லை. 

 

அந்த வகையில் கடந்த வருடம் சாயிரா நரசிம்ம ரெட்டி என்ற திரைப்படத்தில் ஒரு சிறந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் மற்றொரு திரைப்படமான நிசப்தம் என்ற திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

 

இவர் தமிழ் சினிமாவில் நடித்து வெளிவந்த அருந்ததி என்ற திரைப்படம்தான் அனுஷ்கா வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது இது தொடர்ந்து அவருக்கு தமிழில் பல திரைப்பட வாய்ப்புகள் குவிந்து கொண்டே இருந்தன. 

 

அந்த வகையில் வேட்டைக்காரன், சிங்கம், வானம், தெய்வத்திருமகள், சகுனி ,தாண்டவம், அலெக்ஸ் பாண்டியன், இரண்டாம் உலகம், லிங்கா, என்னை அறிந்தால், பாகுபலி, போன்ற பிரம்மாண்டமான திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து தன்னுடைய மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டார். 

 

அதன் பிறகு மிக அதிக உடல் பருமனுடன் இஞ்சி இடுப்பழகி என்ற திரைப் படத்திற்கு ஏற்றவாறு தொப்பை போட்ட நடிகை அனுஷ்கா அதன் பிறகு அந்த வயிற்றை அவரால் குறைக்க முடியவில்லை. இதன் காரணமாக நடிகர்களுக்கு ஜோடி போடும் உடல் அமைப்பை இழந்ததன் காரணமாக பட வாய்ப்புகள் பறிபோனது.

 

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான மாதவன் நடிப்பில் உருவாகியிருக்கும் சைலன்ஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார். ஆனால் இந்த திரைப்படமானது ஊரடங்கு காரணத்தால் திரை உலகிற்கு வராமல் தள்ளிக்கொண்டே போகிறது. இதனால் படக்குழுவினர்கள் இந்த திரைப்படத்தை தியேட்டருக்கு பதிலாக இணையத்தில் வெளியிடலாமா என யோசித்து வருகிறார்கள். 

 

&Quot;சும்மாவா சொன்னாங்க அரேபிய குதிரைன்னு..&Quot; - இதுவரை பலரும் பார்த்திடாத அனுஷ்காவின் ஹாட் போஸ்..!

இது ஒரு பக்கம் இருக்க மறு பக்கம் அனுஷ்கா தெலுங்கு படம் ஒன்றின் படப்பிடிப்பு தளத்தில் குட்டியான உடையில் சுவற்றில் சாய்ந்த படி எடுத்துக்கொண்ட படு சூடான புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.இதனை பார்த்த ரசிகர்கள், சும்மாவா சொன்னாங்க அரேபிய குதிரைன்னு.. என கமெண்டி வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version