வாவ்,,,! – சீரியலில் புடவை சகிதமாக தோன்றும் சுஜிதா-வா இது..? – வாயை பிளந்த ரசிகர்கள்..!

வாவ்,,,! - சீரியலில் புடவை சகிதமாக தோன்றும் சுஜிதா-வா இது..? - வாயை பிளந்த ரசிகர்கள்..!

 

பிரபல விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர் சன் டிவி சீரியலில் பிரமாதமாக நடித்து வருபவர் நடிகை சுஜிதா. இவர், ரஜினி, அஜித் மாதவன், மம்மூட்டி, மோகன்லால், நாகார்ஜுனா அக்கினேனி, நந்தமுரி பாலகிருஷ்ணா போன்ற பிரபல நடிகர்களுடனும் நடித்துள்ளார். 

 

தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ‘ஒரு பெண்ணின் கதை’ நாடகம் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான சுஜிதா, தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் 30-க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ளார். 

 

சுஜிதா தனுஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை உள்ள நிலையில் அவ்வபோது மாடர்ன் உடைகளில் இருக்கும் சில புகைப்படங்கள் இசை இளைஞர்களை தான் இருக்கும் திசையை நோக்கி திரும்ப வைப்பார். 

 

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர், சூப்பர் ஹிட் அடித்த தொடர்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸில் தனம் பாத்திரத்தில் வருபவர் நடிகை சுஜிதா. இவர் இன்று, நேற்று நடிப்பவர் அல்ல. 

 

பாக்கியராஜ் இயக்கிய முந்தானை முடிச்சு படத்திலேயே குழந்தை நட்சத்திரமாக வந்த சுஜிதா கேரளத்தின் திருவனந்தபுரத்தை பூர்வீகமாகக் கொண்டவர். 

 

வாவ்,,,! - சீரியலில் புடவை சகிதமாக தோன்றும் சுஜிதா-வா இது..? - வாயை பிளந்த ரசிகர்கள்..!

 

தொடர்ந்து சூப்பர் ஸ்டாரின் மனிதன், சத்தியராஜ் நடித்த பூவிழி வாசலிலே, வாலி, இருவர், தியா, பள்ளிக்கூடம் உள்ளிட்ட ஒரு டஜன் படங்களிலும் நடித்திருக்கிறார் சுஜிதா.தற்போது கூட இவரின் மாடர்ன் உடை புகைப்படங்கள், இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றன.

வாவ்,,,! - சீரியலில் புடவை சகிதமாக தோன்றும் சுஜிதா-வா இது..? - வாயை பிளந்த ரசிகர்கள்..!

 

இவரது கணவர் ஒரு விளம்பர பட டைரக்டர் ஆவார். இவரது பூர்வீகம்
திருவனந்தபுரம் இவர் அடிப்படையில் ஒரு மலையாளி. இவர் சூரிய கிரன்
இயக்குனரின் சகோதரி ஆவார். இவர் 100க்கும் மேற்பட்ட திரைப்படம் மற்றும்
டெலிவிஷன் தொடர்களில் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாவ்,,,! - சீரியலில் புடவை சகிதமாக தோன்றும் சுஜிதா-வா இது..? - வாயை பிளந்த ரசிகர்கள்..!

இதனை பார்த்த ரசிகர்கள், சீரியலில் புடவை சகிதமாக தோன்றும் சுஜிதாவா இது என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version