“என்னடி பண்ற இங்க உக்காந்துகிட்டு..” – “நீங்க குடுப்பீங்களா..?..” – நீலிமாவின் நெத்தியடி பதில்கள்..!

&Quot;என்னடி பண்ற இங்க உக்காந்துகிட்டு..&Quot; - &Quot;நீங்க குடுப்பீங்களா..?..&Quot; - நீலிமாவின் நெத்தியடி பதில்கள்..!

 

தற்போது சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு நுழையும் நடிகைகள் ஏராளமாக இருந்து வருகிறார்கள் அந்த வகையில் வெள்ளி திரையில் இருந்து சின்னத்திரைக்கு நுழைந்தவர் தான் நீலிமா. 1902 ஆம் ஆண்டு உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த தேவர்மகன் என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 

 

இவ்வாறு இவர் நடித்த முதல் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் ரசிகர் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து சிம்பு நடிப்பில் வெளிவந்த தம் மற்றும் மொழி ராஜாதிராஜா சந்தோஷ் சுப்பிரமணியம் நான் மகான் அல்ல போன்ற பல்வேறு திரைப்படங்களிலும் நடிகை நீலிமா நடித்துள்ளார். 

 

இவ்வாறு தொடர்ந்து துணை நடிகையாக நடித்து வந்த நீலிமா இதுவரை 30 திரைப்படங்களுக்கும் மேலாக நடித்துள்ளாராம் அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான நான் மகான் அல்ல என்ற திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்தது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தின் மூலம் இவருக்கு விருதுகளும் கிடைத்தன. 

 

&Quot;என்னடி பண்ற இங்க உக்காந்துகிட்டு..&Quot; - &Quot;நீங்க குடுப்பீங்களா..?..&Quot; - நீலிமாவின் நெத்தியடி பதில்கள்..!

 

தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளில் சீரியல் நடித்து வரும் நீலிமா ராணி போல் வில்லி கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வருகிறார் இவ்வாறு பிரபலமான நமது நடிகை தன்னுடைய இருபத்தோரு வயதிலேயே திருமணம் செய்து கொண்டார்.

 

&Quot;என்னடி பண்ற இங்க உக்காந்துகிட்டு..&Quot; - &Quot;நீங்க குடுப்பீங்களா..?..&Quot; - நீலிமாவின் நெத்தியடி பதில்கள்..!

 

என்ன தான் திருமணம் செய்து கொண்டாலும் இதுவரை சினிமாவில் இருந்து விலகியதே கிடையாது அந்த வகையில் தற்சமயம் யூடியூப் தயாரிப்பு போன்ற பல்வேறு செயல்களை செய்து வரும் நீலிமா தற்போது அவரது யூடியூப் பக்கத்தில் அவரது ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

 

&Quot;என்னடி பண்ற இங்க உக்காந்துகிட்டு..&Quot; - &Quot;நீங்க குடுப்பீங்களா..?..&Quot; - நீலிமாவின் நெத்தியடி பதில்கள்..!

 

அதில் அவரது ரசிகர்கள் நீலிமா குறித்து அவரது யூடியூப் பக்கத்தில் பதிவிட்ட எதிர்மறை கமெண்ட்ஸ்களை மிகவும் பாசிட்டிவாக எடுத்துக்கொண்டு விளக்கம் கொடுத்துள்ளார். அதில் ஒருவர், என்னடி பண்ற இங்க உக்காந்து கிட்டு என படித்துவிட்டு பதில் அளித்த அவர், நமது தமிழர் பண்பாடு மரியாதை அளித்து பேசுவது. 

 

உங்கள் குடும்பத்தாரை நீங்கள் இவ்விதம் டி போட்டு பேசும் பழக்கம் கொண்டால் தயவு செய்து நிறுத்தி விடுங்கள். அன்போட, பாசத்தோடு கூப்பிடும் போது அது வேறு. என்று கூறியுள்ளார். மேலும், நீங்க குடிப்பீங்களா? என்ற கமென்ட்டிற்கு, கண்டிப்பா. 

&Quot;என்னடி பண்ற இங்க உக்காந்துகிட்டு..&Quot; - &Quot;நீங்க குடுப்பீங்களா..?..&Quot; - நீலிமாவின் நெத்தியடி பதில்கள்..!

நான் பயங்கர குடிகாரி ..நிறைய தண்ணீர், ஜூஸ் குடிப்பேன். மேலும், குடிப்பது என்பது தனிப்பட்ட விஷயம். அதை பற்றி பொதுவெளியில் கேட்க கூடாது. சோஷியல் ட்ரிங்க் வேறு. ஆனால், குடி குடும்பத்தை கெடுக்கும் என தெரிவித்தார்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …