“உள்ளே இருக்குறது எல்லாம் அப்படியே தெரியுதே…” – வரம்பு மீறும் கிரண் – வழியும் நெட்டிசன்ஸ்..!

&Quot;உள்ளே இருக்குறது எல்லாம் அப்படியே தெரியுதே...&Quot; - வரம்பு மீறும் கிரண் - வழியும் நெட்டிசன்ஸ்..!

 

கடந்த 2002 ஆம் ஆண்டு தமிழில் விக்ரம் நடித்த ஜெமினி என்ற படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகை கிரண். இதனை தொடர்ந்து அன்பே சிவம், வில்லன், வின்னர், திருமலை போன்ற படங்களில் கிரண் நடித்து இருக்கின்றார். 

 

அதன் பின்னர் அவரை திரையில் காணமுடியவில்லை. அதன்பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆம்பள படத்தில் கிரண் நடித்து இருந்தார். இதனை தொடர்ந்து தமிழ் சினிமா பக்கம் கிரணை பார்க்க முடிவதே இல்லை. 

 

தமிழில் அன்பே சிவம், அரசு, வில்லன், வின்னர் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார், ஆனால் ஒரு காலகட்டத்தில் சரியான பட வாய்ப்பு அமையாததால் சினிமா துறையிலிருந்து நீண்ட இடைவெளியில் இருந்தார், பின்பு சமீபத்தில் வெளியான முத்தன கத்திரிக்காய், ஆம்பள ஆகிய திரைப்படத்தின் மூலம் ரீஎன்ட்ரீ கொடுத்தார். 

 

இதை தொடர்ந்து நமது நடிகை கடைசியாக காமெடி நடிகர் சந்தானம் நடிப்பில் வெளிவர இருக்கும் சர்வர் சுந்தரம் என்ற திரைப்படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் தன் கவர்ச்சியை காட்டி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

 

&Quot;உள்ளே இருக்குறது எல்லாம் அப்படியே தெரியுதே...&Quot; - வரம்பு மீறும் கிரண் - வழியும் நெட்டிசன்ஸ்..!

 

இவரை நாயகியாக நடித்த நாட்களில் இளசுகளின் கனவு கன்னியாக வலம் வந்த இவர் தற்போது அம்மா ரோலில் நடிக்கும் நிலைக்கு வந்துவிட்டார். தற்போது கிரானுக்கு 38 வயதாகின்றது. 

 

கிரண் இணையத்தில் பலவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு மீண்டும் கவர்ச்சி உலகில் களமிரனாகி இருக்கின்றார். தனது இன்ஸ்டாகிராம், ட்வீட்டர் என படவாய்ப்புக்காகத் தொடர்ந்து பல மாதிரியாக கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வெளியிட்டு வருகின்றார். 

 

படங்களில் நடிக்கவில்லை என்றாலும் கிளாமர் போட்டோ ஷூட் மூலம் ரசிகர்களை சுண்டி இழுத்து வருகின்றார். அவர் வெளியிடும் புகைப்படமானது மிகவும் கவர்ச்சிகரமாக இருப்பதால் ரசிகர்கள் இவரையே சுற்றி சுற்றி வருகிறார்கள். 

&Quot;உள்ளே இருக்குறது எல்லாம் அப்படியே தெரியுதே...&Quot; - வரம்பு மீறும் கிரண் - வழியும் நெட்டிசன்ஸ்..!

 

இதனால் இளசுகளும் பெருசுகளும் நமது நடிகை தற்போது வரை கனவுக்கன்னியாக தான் பார்த்து வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

இன்று வெளியான திரைப்படங்களில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படமாக நந்தன் திரைப்படம் இருந்து வருகிறது. சசிகுமார் நடித்து வெளியாகி இருக்கும் …