“மொரட்டு கட்ட.. டஸ்க்கி குயின்..” – லோ நெக் உடையில் இணையத்தை திணறடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

&Quot;மொரட்டு கட்ட.. டஸ்க்கி குயின்..&Quot; - லோ நெக் உடையில் இணையத்தை திணறடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

 

சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் விதவிதமாக போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள சமீபத்திய போட்டோஸ் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இவர், தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில்… லோ நெக் உடை அணிந்து, ரசிகர்களை கவரும் விதமாக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

 

சின்னத்திரையில் தொகுப்பாளியாக வலம் வந்த ஐஸ்வர்யா ராகேஷ் பின்னாளில் நடிகையாக மாறினார். “காக்கா முட்டை” படத்தின் மூலம் தமிழ் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் 4 பாட்டுக்கு ஆடினோமா, ஹீரோவோடு 2 ரொமான்ஸ் சீன்களில் தலை காட்டினோமா என்றில்லாமல் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் மட்டுமே நடித்து வருகிறார். 

 

‘காக்கா முட்டை’ படத்தில் இரு பிள்ளைகளுக்கு அம்மாவாக நடித்து ஆச்சரியப்படவைத்ததே அதற்கு சாட்சி. டர்ந்து விக்ரம், தனுஷ், விஜய்சேதுபதி உள்ளிட்ட பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ், மகளிர் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட “கனா” படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாகவே வாழ்ந்து விருதுகளையும், ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றார். 

 

&Quot;மொரட்டு கட்ட.. டஸ்க்கி குயின்..&Quot; - லோ நெக் உடையில் இணையத்தை திணறடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

 

அதுமட்டுமல்லாமல்,சிவகார்த்தியேன் நடிப்பில் வெளியான எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் அவரது தங்கையாக நடித்து ஆச்சரியப்படுத்தினார் ஐஸ்வர்யா ராஜேஷ். சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக எங்க வீட்டு பிள்ளை படத்தில் நடித்து அசத்தினார். 

 

&Quot;மொரட்டு கட்ட.. டஸ்க்கி குயின்..&Quot; - லோ நெக் உடையில் இணையத்தை திணறடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

 

க/ பெ ரணசிங்கம் படத்தில் வெளிநாட்டில் இறந்த கணவனது உடலை கொண்டு வர போராடும் சாமானிய பெண்ணின் வலிகளை கண்முன் காட்டி மிரளவைத்தார். வழக்கமாக டூயட் பாடவே விரும்பும் ஹீரோயின்களுக்கு மத்தியில், இந்தப் படத்தில் இரு பிள்ளைகளுக்கு அம்மாவாக நடித்து ஆச்சரியப்படவைத்தார். 

 

&Quot;மொரட்டு கட்ட.. டஸ்க்கி குயின்..&Quot; - லோ நெக் உடையில் இணையத்தை திணறடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

 

தற்போது முதன் முறையாக போலீஸ் இன்ஸ்பெக்டராக விக்னேஷ் கார்த்தி இயக்கியுள்ள திட்டம் இரண்டு திரைப்படம் ஜூலை 30ம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்ததாக பூமிகா என்ற படத்தில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் நடித்து முடித்துள்ளார். 

&Quot;மொரட்டு கட்ட.. டஸ்க்கி குயின்..&Quot; - லோ நெக் உடையில் இணையத்தை திணறடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

என்ன தான் நடிப்பில் கெட்டியாக இருந்தாலும் சினிமாவில் தொடர கவர்ச்சி முக்கியம். எனவே சோசியல் மீடியாவில் அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களையும் பதிவிட்டு வருகிறார். ஓவர் மேக்கப் இன்றி, கழுத்தில் மட்டும் அழகிய செயினுடன் செம்ம ஸ்டைலிஷாக போஸ் கொடுத்து அசத்தியிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ் என ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version