“இது தொடையா..? தேக்கு கடையா..?..” – குட்டியான டவுசர்.. காலை தூக்கி… வரலக்ஷ்மியை வர்ணிக்கும் ரசிகர்கள்..!

&Quot;இது தொடையா..? தேக்கு கடையா..?..&Quot; - குட்டியான டவுசர்.. காலை தூக்கி... வரலக்ஷ்மியை வர்ணிக்கும் ரசிகர்கள்..!

 

தைரியமான மற்றும் சவாலான கதாபாத்திரங்களைச் செய்ய தயாராக இருக்கும் மிகச் சில நடிகைகளில் வரலட்சுமி சரத்குமாரும் ஒருவர். தனது தனித்துவமான கதாபாத்திர தேர்வாலும், நடிப்பாலும் தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறார். 

 

தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மற்ற மொழி படங்களிலும் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்து தனது திறமையை அங்கும் வெளிப்படுத்தி இருக்கின்றார். 

 

இவருடைய திரைப்பட வாழ்வில் மிகவும் முக்கியமான படம் என்றால் அது தாரை தப்பட்டை மட்டும் தான். இந்த படத்தில் இவருடைய நடிப்பு தேசியவிருது வாங்கும் வாய்ப்பு இருப்பதாக பலரும் தெரிவித்தனர். இருப்பினும், அவருக்கு தேசிய விருது கிடைக்கவில்லை. 

 

இருப்பினும், இவருடைய நடிப்பு அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது. இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வந்த வரலட்சுமிக்கு விஜய் படத்தில் நெகடிவ் ரோலில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து சர்க்கார் படத்தில் நடித்தார். 

 

அதன் பின்னர், மாரி 2 , நீயா 2, டேனி உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கின்றார். தொடர்ந்து, நடிகை வரலட்சுமி கிரிக்கெட் வீரர் ஒருவருடன் காதல் செய்கிறார் என்றும், விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்றும் கூறப்பட்டது. 

 

&Quot;இது தொடையா..? தேக்கு கடையா..?..&Quot; - குட்டியான டவுசர்.. காலை தூக்கி... வரலக்ஷ்மியை வர்ணிக்கும் ரசிகர்கள்..!

 

உடல் எடை கூடி குண்டாகி போன இவர் தற்போது கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உடல் இளைத்து சிக்கென மாறியுள்ளார். 

 

&Quot;இது தொடையா..? தேக்கு கடையா..?..&Quot; - குட்டியான டவுசர்.. காலை தூக்கி... வரலக்ஷ்மியை வர்ணிக்கும் ரசிகர்கள்..!

 

அடிக்கடி, யோகா செய்வது, உடற்பயிற்சி செய்வது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இவர் தற்போது குட்டியூண்டு டவுசர் அணிந்து கொண்டு காலை தூக்கி தன்னுடைய தொடையழகு தெரியும் அளவுக்கு… 

&Quot;இது தொடையா..? தேக்கு கடையா..?..&Quot; - குட்டியான டவுசர்.. காலை தூக்கி... வரலக்ஷ்மியை வர்ணிக்கும் ரசிகர்கள்..!

 

யோகா செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், இது தொடையா..? இல்ல, தேக்கு கடையா..? என்று வர்ணித்து வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …