முதன் முறையாக நீச்சல் உடையில் முழு தொடையையும் காட்டி.. – கதற விடும் பூனம் பாஜ்வா..!

முதன் முறையாக நீச்சல் உடையில் முழு தொடையையும் காட்டி.. - கதற விடும் பூனம் பாஜ்வா..!

 

தமிழ் சினிமாவில் சேவல் படத்தின் மூலம் அறிமுகமான பூனம் பாஜ்வா, கச்சேரி ஆரம்பம் என்ற படத்தின் மூலம்தான் பிரபலமடைந்தார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார். 

 

அடுத்ததாக ஆம்பள படத்தில் ஐட்டம் பாடல்களுக்கு மட்டுமே நடனம் ஆடிவிட்டு சென்றார் .இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் குப்பத்து ராஜா படத்தில் கூட இவர் கதாநாயகியாக நடிக்காமல் ஒரு குணச்சித்திர வேடத்தில் மட்டுமே நடித்திருந்தார். 

 

சமீபத்தில் பூனம் பஜ்வா தனது காதலர் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார். மேலும் அந்த புகைப்படம் இணையதளத்தில் கலக்கிய நிலையில், தற்போது இவர் தனது கவர்ச்சியான புகைப்படத்தால் ரசிகர்களை திணறடித்துள்ளார். 

 

சமூக வலைதளங்களில் ரொம்பவே ஆக்டிவாக இருக்கும் பூனம் பாஜ்வா அவ்வப்போது இணையதளத்தில் புகைப்படங்களை பதிவிடுவதை பார்த்த நெட்டிசன்கள் கமெண்ட்களை தெறிக்க விடுகின்றனர். 

 

முதன் முறையாக நீச்சல் உடையில் முழு தொடையையும் காட்டி.. - கதற விடும் பூனம் பாஜ்வா..!

அதில் சிலர் ‘தலைவி.. நாளுக்கு நாள் உங்கள் அழகு கூடிக்கொண்டே போகுதே ஆனா டிரஸ் கம்மி ஆயிடுச்சுசே’ என்றும், ‘அப்ப இருந்தது போலவே இப்பவும் உங்க அழக மெயின்டன் பண்றீங்களே!’ என்று ரசிகர்கள் பலரும் கமெண்டுகளை தட்டி விடுகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

&Quot;என் உடம்பு.. எல்லார் கூடவும் படுக்கையை பகிர்ந்து கொள்வேன்..&Quot; ஆனால்.. நடிகை கிரண் ஓப்பன் டாக்..! ரசிகர்கள் ஷாக்..!

“என் உடம்பு.. எல்லார் கூடவும் படுக்கையை பகிர்ந்து கொள்வேன்..” ஆனால்.. நடிகை கிரண் ஓப்பன் டாக்..! ரசிகர்கள் ஷாக்..!

தமிழ் திரை உலகில் ஜெமினி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாக முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்த நடிகை கிரண் பற்றி அதிக …