“அடிபொலி.. செக்ஸி ஸ்ட்ரக்ச்சர்..” – முதன் முறையாக தொடையை காட்டி.. பதற வைத்த பிரபல நடிகை..!

&Quot;அடிபொலி.. செக்ஸி ஸ்ட்ரக்ச்சர்..&Quot; - முதன் முறையாக தொடையை காட்டி.. பதற வைத்த பிரபல நடிகை..!

 

தற்போது உள்ள பெரும்பாலான நடிகைகள் போல் கவர்ச்சி காட்டாமல் டீசன்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறார் அஞ்சு குரியன். 

 

தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட நேரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் அஞ்சு குரியன். அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, நஸ்ரியா நசீம், பாபி சிம்ஹா ஆகியோர் நடித்திருந்த படத்தில் நிவின்பாலி தங்கையாக நடித்திருந்தார். 

 

&Quot;அடிபொலி.. செக்ஸி ஸ்ட்ரக்ச்சர்..&Quot; - முதன் முறையாக தொடையை காட்டி.. பதற வைத்த பிரபல நடிகை..!

 

தமிழ், மலையாள படங்களில் மட்டும் நடித்து வரும் அஞ்சு குரியன் பிரேமம், நான் பிரகாசன், ஜீபூம்பா போன்ற மலையாள படங்களில் நடித்தார். தமிழில் வெளியான சென்னை 2 சிங்கப்பூர் படம் எதிர்பார்க்கப்பட்ட அளவு ஓடவில்லை. இவர் நடித்த இக்லூ திரைப்படம் , மக்களின் வரவேற்பைப் பெற்றது. 

&Quot;அடிபொலி.. செக்ஸி ஸ்ட்ரக்ச்சர்..&Quot; - முதன் முறையாக தொடையை காட்டி.. பதற வைத்த பிரபல நடிகை..!

 

காதல் படமான இக்லூ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் தொடர்ந்து பட வாய்ப்புகள் தேடி வரும் நிலையில், சமூக வலைதளங்களிலும் அப்டேட்டாக இருந்து வருகிறார். 

 

&Quot;அடிபொலி.. செக்ஸி ஸ்ட்ரக்ச்சர்..&Quot; - முதன் முறையாக தொடையை காட்டி.. பதற வைத்த பிரபல நடிகை..!

 

வழக்கமாக பாவாடை தாவணி, சேலை என சுற்றிக் கொண்டிருந்தவர், தற்போது மாடர்ன் ஆடையில் ஆளே கும்மென்று மாறியிருக்கிறார். இப்போதெல்லாம் ஸ்லீவ்லெஸ் இல்லாமல் போட்டோ எதையும் வெளியிட மாட்டார் போல. 

&Quot;அடிபொலி.. செக்ஸி ஸ்ட்ரக்ச்சர்..&Quot; - முதன் முறையாக தொடையை காட்டி.. பதற வைத்த பிரபல நடிகை..!

தற்போது ஸ்லீவ்லெஸ் உடையில் குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு தொடையை காட்டி நிற்கும் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …