“நம்ம மைண்டு வேற அங்க போகுதே..” – திமிரும் முன்னழகு.. அப்படி ரியாக்ஷன் கொடுத்து அலற விடும் பார்வதி நாயர்..!

&Quot;நம்ம மைண்டு வேற அங்க போகுதே..&Quot; - திமிரும் முன்னழகு.. அப்படி ரியாக்ஷன் கொடுத்து அலற விடும் பார்வதி நாயர்..!

 

நடிகை பார்வதி நாயர் தமிழில் ‘என்னை அறிந்தால் ‘ திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதையடுத்து பல படங்களில் நடித்தார்.பார்வதி நாயர் தற்போது ஹிந்தியில் உருவாகி வரும் ‘83’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

 

நடிகைகள் பட வாய்ப்புக்காக சில லட்சங்கள் செலவு செய்து போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகின்றனர். தமிழ் நடிகைகள் மட்டுமல்ல. தெலுங்கு, பாலிவுட், மலையாள நடிகைகளும் இதை செய்து வருகின்றனர்.

 

அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக அறிமுகமானவர் பார்வதி நாயர், மேலும், நிமிர், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். சில மலையாள சினிமாக்களிலும் நடித்துள்ளார்.

 

&Quot;நம்ம மைண்டு வேற அங்க போகுதே..&Quot; - திமிரும் முன்னழகு.. அப்படி ரியாக்ஷன் கொடுத்து அலற விடும் பார்வதி நாயர்..!

 

தற்போது நடிகர் வைபவ்வுடன் ‘ஆலம்பானா’ என்கிற புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

 

&Quot;நம்ம மைண்டு வேற அங்க போகுதே..&Quot; - திமிரும் முன்னழகு.. அப்படி ரியாக்ஷன் கொடுத்து அலற விடும் பார்வதி நாயர்..!

 

ஆனாலும், அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. ஒருபக்கம் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 

 

&Quot;நம்ம மைண்டு வேற அங்க போகுதே..&Quot; - திமிரும் முன்னழகு.. அப்படி ரியாக்ஷன் கொடுத்து அலற விடும் பார்வதி நாயர்..!

 

அதோடு, அதைக்கண்டு தனக்கு சினிமா வாய்ப்பு வரும் என காத்திருக்கிறார். இந்நிலையில், அரைகுறை உடையில் முன்னழகு எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் நெட்டிசன்கள் தூக்கத்தை கெடுத்துள்ளது. 

&Quot;நம்ம மைண்டு வேற அங்க போகுதே..&Quot; - திமிரும் முன்னழகு.. அப்படி ரியாக்ஷன் கொடுத்து அலற விடும் பார்வதி நாயர்..!

இதனை பார்த்த ரசிகர்கள், நம்ம மைண்டு வேற அங்க போகுதே.. என்று நெழிந்து வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …