“வயசு வெறும் நம்பர் தான்..” – “உங்களுக்கு வயசே ஆகல..” – கவர்ச்சி உடையில் கதற விடும் சினேகா..!

&Quot;வயசு வெறும் நம்பர் தான்..&Quot; - &Quot;உங்களுக்கு வயசே ஆகல..&Quot; - கவர்ச்சி உடையில் கதற விடும் சினேகா..!

 

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகை சினேகா இப்பொழுது திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் திரைப்படத்தில் அம்மாவாக நடித்து அனைவரையும் கலங்க வைத்திருந்த இவர் இப்பொழுது துல்கர் சல்மானின் நடிப்பில் உருவாகி வரும் வான் படத்தில் நடித்து வருகிறார். 

 

தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வரும் சினேகா இப்பொழுது வெறித்தனமாக உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அனைவரையும் மிரள வைத்துள்ளார்.

 

நடிகை சினேகாவை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது அந்த அளவிற்கு பார்க்கும்போதே பக்கத்து வீட்டு பெண் போல தோன்றும் முக லட்சணம், அலட்டிக் கொள்ளாத இயல்பான நடிப்பு புன்னகையாலே அனைவரையும் வசியம் செய்யும் கொள்ளை அழகு என தமிழ் சினிமாவின் புன்னகை அரசியாக வலம் வந்த நடிகை சினேகா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். 

 

&Quot;வயசு வெறும் நம்பர் தான்..&Quot; - &Quot;உங்களுக்கு வயசே ஆகல..&Quot; - கவர்ச்சி உடையில் கதற விடும் சினேகா..!

 

மாதவன் உடன் இணைந்து நடித்த என்னவளே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான சினேகாவுக்கு அடுத்தடுத்த படங்கள் ஹிட்டாக தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

 

&Quot;வயசு வெறும் நம்பர் தான்..&Quot; - &Quot;உங்களுக்கு வயசே ஆகல..&Quot; - கவர்ச்சி உடையில் கதற விடும் சினேகா..!

 

எப்பொழுதுமே பட வாய்ப்பிற்காக சினேகா கவர்ச்சி புகைப்படங்களை ரசிகர்களுக்கு வெளியிட மாட்டார் என்பது தெரிந்த விஷயம் என்றாலும் லேசான கிளாமர் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது ஆம் சினேகா கோட், பேண்ட் என தன்னுடைய உள்ளாடை தெரியும் அளவுக்கு கவர்ச்சியில் இறங்கியுள்ளார்.

&Quot;வயசு வெறும் நம்பர் தான்..&Quot; - &Quot;உங்களுக்கு வயசே ஆகல..&Quot; - கவர்ச்சி உடையில் கதற விடும் சினேகா..!

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் சினேகாவா இது என்ன அழகு என்ன அழகு என வர்ணிப்பது மட்டுமல்லாமல் பலரும் இவரது புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள் ஒரு சில ரசிகர்கள் சினேகாவின் நடிப்பை பார்க்க நாங்கள் மிக ஆவலுடன் இருக்கிறோம் இவர் எப்பொழுது மீண்டும் திரையில் தலை காட்டுவார் என கேட்டு வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …