“வேற மாறி…” -கீழே ஒன்னும் போடாமல் அது தெரிய போஸ் கொடுத்துள்ள ராஷ்மிகா..! – பெருமூச்சு விடும் ரசிகர்கள்..!

&Quot;வேற மாறி...&Quot; -கீழே ஒன்னும் போடாமல் அது தெரிய போஸ் கொடுத்துள்ள ராஷ்மிகா..! - பெருமூச்சு விடும் ரசிகர்கள்..!

 

உடலை இறுக்கி பிடித்திருக்கும் அந்த டைட் உடையில் ஹை ஹீல்ஸ் அணிந்துக் கொண்டு வழக்கம் போல் தனது சேட்டையான போஸ்களை கொடுத்திருக்கிறார். 2016 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. 

 

அதன் பின்னர் பல கன்னட, தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் 2018ம் ஆண்டு விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து ‘கீதா கோவிந்தம்’ படத்தில் நடித்து, தெலுங்கு ரசிகர்களை மட்டும் இன்றி, தமிழ் திரையுலகை சேர்ந்த ரசிகர்கள் மனதையும் கொள்ளையடித்தார். 

 

அதனைத் தொடர்ந்து அவர் நடித்த டியர் காம்ரேட் படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் விஜய் தேவரகொண்டாவுடன் லிப் லாக் காட்சிகளில் எல்லாம் நடித்து, இளசுகளின் கனவு கன்னியாக மாறிவிட்டார். 

 

&Quot;வேற மாறி...&Quot; -கீழே ஒன்னும் போடாமல் அது தெரிய போஸ் கொடுத்துள்ள ராஷ்மிகா..! - பெருமூச்சு விடும் ரசிகர்கள்..!

 

கொரோனாவுக்கு முன்னதாக ராஷ்மிகா மந்தனா நடிப்பில் தெலுங்கில் நிதின் உடன் நடித்த பீஷ்மா, மகேஷ் பாபுவுடன் நடித்த சரிலேறு நீக்கு எவ்வரு ஆகிய படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாகின. சோசியல் மீடியாவில் எப்போதும் துறு துறுவென வலம் வரும் ராஷ்மிகா மந்தனா. 

 

தற்போது கீழே ஒன்னும் போடாலாம் மல்கோவா மாம்பழம் போல் ஜொலிக்கும் தனது தொடையழகை காட்டியுள்ள போட்டோஸ் வைரலாகி வருகிறது. உடலை இறுக்கி பிடித்திருக்கும் அந்த டைட் உடையில் பளபளக்கும் தொடையை காட்டி வழக்கம் போல க்யூட்டான ரியாக்ஷனை கொடுத்து போஸ்களை கொடுத்திருக்கிறார். 

&Quot;வேற மாறி...&Quot; -கீழே ஒன்னும் போடாமல் அது தெரிய போஸ் கொடுத்துள்ள ராஷ்மிகா..! - பெருமூச்சு விடும் ரசிகர்கள்..!

ஆனால் ராஷ்மிகா போட்டிருக்கும் அந்த உடையில் முழு தொடையும் தெரியவிட்டு படுகவர்ச்சி காட்டியிருக்கிறார். இதை பார்க்கும் சில குறும்புக்கார நெட்டிசன்களோ? போய் பேண்ட் போடுங்க என கலாய்த்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …