“விலகிடுத்து.. நன்னா விலகிடுத்து..” – ராஷ்மிகா மந்தன்னா வெளியிட்ட புகைப்படம் – புகையும் ரசிகர்கள்..!

&Quot;விலகிடுத்து.. நன்னா விலகிடுத்து..&Quot; - ராஷ்மிகா மந்தன்னா வெளியிட்ட புகைப்படம் - புகையும் ரசிகர்கள்..!

 

கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தாலும் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பரிச்சயமான நடிகையாக இருப்பவர் ரஷ்மிகா மந்தனா. 

 

இவருடைய சின்ன சின்ன சேட்டைகள் ரசிகர்களை மிகவும் கவர்ந்து விட்டது. அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக ராஷ்மிகா மந்தனா நடிக்கும் தெலுங்கு படங்கள் தொடர்ந்து பிளாக்பஸ்டர் வெற்றிகள் பெற்று வருகின்றன.

 

தெலுங்கில் முன்னணி நடிகையான பிறகு அடுத்த கட்டமாக தமிழிலும் பட வாய்ப்புகளை தேடிக் கொண்டிருக்கிறார். நடித்தால் முன்னணி நடிகர்களுடன் தான் என தீர்க்கமாக இருக்கிறாராம் ரஷ்மிகா மந்தனா. 

 

அந்த வகையில் தமிழில் ரஷ்மிகா மந்தனா நடிப்பில் முதன்முதலாக வெளியாக உள்ள திரைப்படம் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் தான். 

 

&Quot;விலகிடுத்து.. நன்னா விலகிடுத்து..&Quot; - ராஷ்மிகா மந்தன்னா வெளியிட்ட புகைப்படம் - புகையும் ரசிகர்கள்..!

 

அதனைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் காணப்படுகிறது. தளபதி 65 படத்திற்காக தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் பட வாய்ப்பு ஒன்றை தவிர்த்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகின. 

&Quot;விலகிடுத்து.. நன்னா விலகிடுத்து..&Quot; - ராஷ்மிகா மந்தன்னா வெளியிட்ட புகைப்படம் - புகையும் ரசிகர்கள்..!

 

ஆனால், கடைசி நேரத்தில் பூஜா ஹெக்டே அந்த படத்தில் விஜய்யுடன் என்ட்ரி கொடுப்பது என முடிவாகி படக்குழு சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது. 

&Quot;விலகிடுத்து.. நன்னா விலகிடுத்து..&Quot; - ராஷ்மிகா மந்தன்னா வெளியிட்ட புகைப்படம் - புகையும் ரசிகர்கள்..!

இதற்கிடையில் சமீபத்தில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ள ராஷ்மிகா சட்டையை விளக்கி விட்டு தன்னுடைய உள்ளாடையை காட்டும் விதமாக போஸ் கொடுத்துள்ளார். 

 

இதனை பார்த்த ரசிகர்கள் விலகிடுத்து… நன்னா… விலகிடுத்து என்று கலாய் கருத்துகளை வெளியிட்டு புகைந்து வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version