“கேமரா ஒரு இன்ச் கீழ போயிருந்தா கூட.. மொத்த மானமும் போயிருக்கும்.. – கிழிந்த உடையில் நயன்தாரா ஹாட் போஸ்..!

&Quot;கேமரா ஒரு இன்ச் கீழ போயிருந்தா கூட.. மொத்த மானமும் போயிருக்கும்.. - கிழிந்த உடையில் நயன்தாரா ஹாட் போஸ்..!

 

நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நயன்தாரா. அதன்பின்னர் ரஜினி, விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்துள்ளார் நயன்தாரா. 

 

புகழின் உச்சத்தில் உள்ள நயன்தாரா அனைவராலும் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் அளவிற்கு வளந்துவிட்டார். தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா சமீப காலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வருகிறார்.

 

இந்நிலையில் தற்போது அவர் மா மற்றும் லட்சுமி ஆகிய குறும்படங்களை இயக்கிய சர்ஜூன் இயக்கத்தில் தனது 63ஆவது படமான ஐரா படத்தில் நடித்திருந்தார்.

&Quot;கேமரா ஒரு இன்ச் கீழ போயிருந்தா கூட.. மொத்த மானமும் போயிருக்கும்.. - கிழிந்த உடையில் நயன்தாரா ஹாட் போஸ்..!

மேலும், தற்போது தனது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார்கள். இந்நிலையில், நயன்தாரா தொடை வரை கிழிந்த பயங்கர மாடர்னாக, மிகவும் கவர்ச்சியான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version