எதிர்பாராத வகையில் நீச்சல் உடையில் சகலமும் காட்டிய நிவேதா தாமஸ்..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

எதிர்பாராத வகையில் நீச்சல் உடையில் சகலமும் காட்டிய நிவேதா தாமஸ்..! - வாயை பிளந்த ரசிகர்கள்..!

 

திரைப்படங்களில் பொதுவாக குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை நிவேதா தாமஸ் இவர் தமிழ் சினிமா உலகில் தற்போது ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 

 

இவர் முதன்முதலாக தளபதி விஜய் நடிப்பில் வெளியான குருவித்துறை படத்தில் குழந்தையாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு பிறகு ஆக போராளி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நிவேதா தாமஸ். 

 

அதன் பிறகு ஜில்லா சரஸ்வதி சபதம் என பல திரைப்படங்களை முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் தற்போது வெளிவந்த பாபநாசம் திரைப்படத்தில் கமலுடைய மகளாகவும் நடித்துள்ளார். 

 

இதைத்தொடர்ந்து தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் ரஜினிகாந்தின் திரைப்படமான தர்பார் திரைப்படத்தில் ரஜினிக்கு மகளாக நடித்துள்ளார். 

 

எதிர்பாராத வகையில் நீச்சல் உடையில் சகலமும் காட்டிய நிவேதா தாமஸ்..! - வாயை பிளந்த ரசிகர்கள்..!

 

அதுமட்டுமில்லாமல் அஜித் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை என்ற திரைப் படத்தின் டப்பிங் ஆன பிங்க் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவ்வாறு முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக எளிதில் மக்களிடையே பிரபலமானார். 

 

இவ்வாறு தெலுங்கில் அந்த திரைப்படத்தில் நடிக்கும் நிவேதா தாமஸ் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார் இதன் மூலமாக அவருடைய ரசிகர் கூட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக்கொண்டே போகிறர். 

எதிர்பாராத வகையில் நீச்சல் உடையில் சகலமும் காட்டிய நிவேதா தாமஸ்..! - வாயை பிளந்த ரசிகர்கள்..!

மேலும் இதுவரை கவர்ச்சி என்றால் என்ன என்ற மனநிலையில் இருந்த நடிகை நிவேதா தாமஸ் தற்போது தெலுங்கு திரைப்படத்தில் ஒரு சீனுக்காக தனது நீச்சல் உடையில்நடித்துள்ளாராம். இந்த செய்தி வைரலானதை தொடர்ந்து அவரது ரசிகர்கள் நீங்களுமா..? என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version