“ஆத்தாடி… எத்தா தண்டி இருக்காங்க..” – விக்ரம் வேதா பட நடிகையை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!

&Quot;ஆத்தாடி... எத்தா தண்டி இருக்காங்க..&Quot; - விக்ரம் வேதா பட நடிகையை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!

 

தமிழ் சினிமாவில் விக்ரம் வேதா படத்தின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவர் ஷர்தா ஸ்ரீநாத். அதன்பிறகு இவர் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடிக்க ஆரம்பித்தார். சமீபத்தில் அஜித் குமார் நடிப்பில் வெளியான நேர்கொண்டபார்வை படத்தில் நடித்திருந்தார். 

 

இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து இவருக்கு அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தன. இருப்பினும் இவர் மற்ற மொழியில் படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். 

 

தற்போது தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். சினிமாவில் நடிப்பதற்கு முன்பு பல நடிகர்களும் ஆரம்ப காலத்தில் சாதாரண மனிதராகவும், உடல் எடை அதிகமாகவும் இருப்பார்கள். ஆனால் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டாள் அழகு மற்றும் உடல் எடையில் அதிக கவனம் செலுத்தி தங்களை மெருகேற்றிக் கொள்வார்கள். 

 

&Quot;ஆத்தாடி... எத்தா தண்டி இருக்காங்க..&Quot; - விக்ரம் வேதா பட நடிகையை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!

 

தற்போது ஷர்தா ஸ்ரீநாத் அவரது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். ஷர்தா ஸ்ரீநாத் ஆரம்ப காலத்தில் உடல் எடை அதிகரித்துள்ளார். ஆனால் அதன்பிறகு படிப்படியாக உடல் எடையை குறைத்துள்ளார். அவர் உடல் எடை குறைத்த அனுபவத்தை பற்றியும் அதில் குறிப்பிட்டுள்ளார். 

 

முதலில் இவர் 5 நிமிடத்திற்கு மட்டும் தான் ஓடுவேன். சில மாதங்களுக்குப் பிறகு 15 நிமிடம் விடாமல் ஓட தொடங்கினேன். அதன்பிறகு 40 நிமிடம் ஓடினேன். கிட்டத்தட்ட 5 வருடத்தில் 18 கிலோ குறைத்து உள்ளதாக கூறியுள்ளார். தற்போது இவர் உடல் எடை அதிகரித்த புகைப்படமும் தற்போது உடல் எடை குறைத்து புகைப்படத்தையும் ஒன்றாக வெளியிட்டுள்ளார். 

&Quot;ஆத்தாடி... எத்தா தண்டி இருக்காங்க..&Quot; - விக்ரம் வேதா பட நடிகையை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!

இதனை பார்த்த ரசிகர்கள் தற்போது நம்ம ஷர்தா ஸ்ரீநாத் இவ்வளவு குண்டா இருந்துள்ளார் என கேள்வி கேட்டு வருகின்றனர். மேலும் சில ரசிகர்கள் ஷர்தா ஸ்ரீநாத்திற்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version