“என்னா ஷேப்பு… – ஒரு நிமிஷம் சானியா மிர்ஸா-ன்னு நெனச்சிட்டோம்..” – தீயாய் பரவும் ப்ரியா பவானி ஷங்கர் புகைப்படங்கள்..!

&Quot;என்னா ஷேப்பு... - ஒரு நிமிஷம் சானியா மிர்ஸா-ன்னு நெனச்சிட்டோம்..&Quot; - தீயாய் பரவும் ப்ரியா பவானி ஷங்கர் புகைப்படங்கள்..!

2017 ஆம் ஆண்டு ‘மேயாத மான்’ படத்தின் மூலம் தன்னுடைய வெள்ளித்திரை பயணத்தை துவங்கிய, பிரியா பவானி ஷங்கர்… ஒரு வருடத்திற்கு ஒரு படம் என சிறப்பான படங்களாகவே தேர்வு செய்து நடித்து வந்தார். ஆனால் இந்த 2021 – ல் மட்டும் இவரது கைவசம் சுமார் 10 படங்கள் உள்ளது. 

 

‘கசட தபற’, ‘குருதியாட்டம்’, ‘ஓ மணப்பெண்ணே’, ‘ஹாஸ்டல்’, ‘ருத்ரன்’, ‘இந்தியன் 2 ‘ , ’10 தல’ , என புதிய படங்களில் கமிட் ஆகிக்கொண்டே செல்கிறார். இவரது இந்த அசுர வளர்ச்சி பல இளம் நடிகைகளை பிரமிக்க வைத்துள்ளது என்றும் கூறலாம். நடிகர் கார்த்தி நடித்த ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில், பிரியா பவானி ஷங்கர் நடித்திருந்தாலும் ஹீரோயினாக நடிக்க வில்லை. 

 

&Quot;என்னா ஷேப்பு... - ஒரு நிமிஷம் சானியா மிர்ஸா-ன்னு நெனச்சிட்டோம்..&Quot; - தீயாய் பரவும் ப்ரியா பவானி ஷங்கர் புகைப்படங்கள்..!

 

ஆனால் சமீப காலமாக லாரன்ஸ், சிம்பு, ஜெயம் ரவி போன்ற முன்னணி ஹீரோக்கள் படங்களிலும் நடிக்க துவங்கி விட்டார் பிரியா பவானி ஷங்கர். கையில் பல படங்களோடு பிசியாக வலம் வந்தாலும், அவ்வப்போது சோசியல் மீடியாவில் இளம் ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளையடிப்பது போல், விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகைகள் தான் ஒரு கால கட்டத்திற்கு மேல் மார்க்கெட்டை இழந்து சின்னத்திரையில் தஞ்சம் புகுவார்கள், இது எல்லாம் பழைய கதை. 

 

&Quot;என்னா ஷேப்பு... - ஒரு நிமிஷம் சானியா மிர்ஸா-ன்னு நெனச்சிட்டோம்..&Quot; - தீயாய் பரவும் ப்ரியா பவானி ஷங்கர் புகைப்படங்கள்..!

 

தற்போது சின்னத்திரையில் புகழ் பெற்று விளங்கும் இளம் நடிகைகள் மற்றும் தொகுப்பாளர்களை கோலிவுட் இயக்குநர்கள் கொத்திக் கொண்டு போய்விடுகின்றனர்.

 

அவ்வப்போது இளம் ரசிகர்களை, ஈர்க்கும் விதமாக விதவிதமாக புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர், தற்போது தன்னுடைய உடலமைப்பு எடுப்பாக தெரியும் படியான டைட்டான உடை அணிந்து கொண்டு தலையில் டென்னிஸ் விளையாடுபவர்கள் அணியும் தொப்பி ஒன்றை அணிந்து கொண்டு உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

&Quot;என்னா ஷேப்பு... - ஒரு நிமிஷம் சானியா மிர்ஸா-ன்னு நெனச்சிட்டோம்..&Quot; - தீயாய் பரவும் ப்ரியா பவானி ஷங்கர் புகைப்படங்கள்..!

இதனை பார்த்த ரசிகர்கள், என்னா ஷேப்பு.. ஒரு நிமிஷம் சானியா மிர்ஸா-ன்னு நெனச்சிட்டோம்.. என வர்ணித்து வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …