“அடிபொலி… – என்னா ஆட்டம்..” – கவர்ச்சி உடையில் இடுப்பை வெடுக் வெடுக் என ஆட்டி கிறங்கடிக்கும் நீலிமா ராணி..!

சின்னத்திரையிலும் சினிமாவிலும் எத்தனையோ விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ள நீலிமா ராணி. தற்போது, தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். இதற்காக, தான் நடித்துக்கொண்டிருந்த சீரியல்களில் இருந்து விலகி விட்டார். 

 

வில்லியாகவும் காதலியாகவும், மனைவியாகவும், தாயாகவும் எத்தனையோ சீரியல்களில் நடித்து வெற்றி பெற்றாலும் தன் சினிமாவில் வெற்றி பெற வேண்டும் என்ற வேகத்தோடு இருக்கிறார் நீலிமா. 

 

நீலிமா ராணி தன்னுடைய வாழ்க்கையில் லட்சியங்களை எப்போதும் விட்டு கொடுத்ததே இல்லை. தன்னம்பிக்கைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. சினிமாவில் நடிப்பதற்கு அழகு மட்டும் போதாது, கொஞ்சம் அதிர்ஷ்டமும் வேண்டும், இல்லாவிட்டால் சினிமாவில் பெயர் சொல்லும்படியான கதாபாத்திரங்களில் நடிப்பது குதிரைக்கொம்பாகி விடும் இதற்கு நல்லதொரு உதாரணம் நம்முடைய நீலிமா ராணி. 

 

பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் சீரியலில் தோன்றினாலும் அவரது சினிமா ஆசை இன்னும் குறையவே இல்லை. பல பேர், நீலிமா இன்னும் திருமணம் ஆகாத பொண்ணு என்று நினைத்து சைட் அடித்து கொண்டு தான் இருக்கிறார்கள். 

 

அதற்கு காரணம் நீலிமாவின் உடல் அமைப்பு. வில்லியாகவும் காதலியாகவும், மனைவியாகவும், தாயாகவும் எத்தனையோ சீரியல்களில் நடித்து வெற்றி பெற்ற இவர் தற்போது தயாரிப்பாளராக களம் இறங்கியுள்ளார். 

 

 

கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நீலிமா ராணி தன்னுடைய இடுப்பை வெடுக் வெடுக் என ஆட்டி தனது தோட்டத்தில் ஆட்டம் போட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …