“யம்மாடி.. நீ நயன்தாராவுக்கு பொண்ணு இல்ல,, அக்கா..” – கவர்ச்சி உடையில் இணையத்தை திணறடிக்கும் அனிகா..!

&Quot;யம்மாடி.. நீ நயன்தாராவுக்கு பொண்ணு இல்ல,, அக்கா..&Quot; - கவர்ச்சி உடையில் இணையத்தை திணறடிக்கும் அனிகா..!

 

16 வயதிலேயே சினிமா, ஷார்ட் பிலிம்ஸ், மாடலிங் என சகல துறைகளிலும் பட்டையைக் கிளப்பி வருகிறார்.தமிழில் அஜித்திற்கு மகளாக என்னை அறிந்தால், விஸ்வாசம் படங்களில் நடித்த அனிகாவை ரசிகர்கள் அஜித்தின் ரீல் மகள் என்று தான் அழைக்கிறார்கள். 

 

பேபி ஷாலினியில் ஆரம்பித்து மீனா மகள் நைனிகா, தெய்வத்திருமகள் சாரா வரை தமிழ் திரையில் ஒரு சில குழந்தை நட்சத்திரங்கள் மட்டுமே ரசிகர்கள் மனதில் ஒட்டிக்கொள்கின்றனர். 

 

அதிலும் சிலருக்கு மட்டுமே எதிர்காலத்தில் ஹீரோயினாக வளரும் அளவுக்கு வாய்ப்பு கிடைக்கும். ஆனால் குழந்தை நட்சத்திரமாகவே நடித்தாலும் ரசிகர்கள் மனதில் ஹீரோயின் அளவிற்கு இடம் பிடித்திருப்பவர் அனிகா சுரேந்திரன். 

 

&Quot;யம்மாடி.. நீ நயன்தாராவுக்கு பொண்ணு இல்ல,, அக்கா..&Quot; - கவர்ச்சி உடையில் இணையத்தை திணறடிக்கும் அனிகா..!

 

கேரள திரையுலகில் மோகன் லால், மம்மூட்டி, ஜெயராம் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தவர் அனிகா. மலையாளத்தில் 10க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். 

 

&Quot;யம்மாடி.. நீ நயன்தாராவுக்கு பொண்ணு இல்ல,, அக்கா..&Quot; - கவர்ச்சி உடையில் இணையத்தை திணறடிக்கும் அனிகா..!

 

என்ன தான் குட்டி பாப்பா அனிகா இப்படி போட்டோ போடாதீங்க என விமர்சித்தாலும் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்வோர் எண்ணிக்கை மட்டும் எகிறிக்கொண்டே செல்கிறது.

 

&Quot;யம்மாடி.. நீ நயன்தாராவுக்கு பொண்ணு இல்ல,, அக்கா..&Quot; - கவர்ச்சி உடையில் இணையத்தை திணறடிக்கும் அனிகா..!

 

தமிழில் அஜித்திற்கு மகளாக என்னை அறிந்தால், விஸ்வாசம் படங்களில் நடித்த அனிகாவை ரசிகர்கள் அஜித்தின் ரீல் மகள் என அழைக்கும் அளவிற்கு பிரபலமாகிவிட்டார். 

&Quot;யம்மாடி.. நீ நயன்தாராவுக்கு பொண்ணு இல்ல,, அக்கா..&Quot; - கவர்ச்சி உடையில் இணையத்தை திணறடிக்கும் அனிகா..!

அதே போல் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் மினியேச்சர் போலவே இருப்பதால் அனிகாவை குட்டி நயன் என செல்லமாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

&Quot;யம்மாடி.. நீ நயன்தாராவுக்கு பொண்ணு இல்ல,, அக்கா..&Quot; - கவர்ச்சி உடையில் இணையத்தை திணறடிக்கும் அனிகா..!

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …