“அடேங்கப்பா…. எம்புட்டு ஆழம்…” – கவர்ச்சி உடையில் தொப்புள் தெரிய பிக்பாஸ் கேபி..! – வைரல் போட்டோஸ்..!

&Quot;அடேங்கப்பா.... எம்புட்டு ஆழம்...&Quot; - கவர்ச்சி உடையில் தொப்புள் தெரிய பிக்பாஸ் கேபி..! - வைரல் போட்டோஸ்..!

 

தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடிப்பில் வெளியான 3 படத்தில் ஸ்ருதியின் தங்கையாக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பெற்றவர் கேப்ரில்லா. 

 

அதன் பின்னர் சில படங்களில் நடித்த கேப்ரில்லா, பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். அர்ச்சனாவின் அன்பு கேங்கில் செல்லக்குட்டியாக வலம் வந்த கேபி, கடைசியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ரூ.5 லட்சம் பணப்பெட்டிடன் கண்ணீர் மல்க வெளியேறியது ரசிகர்கள் மனதை உடைத்தது. 

 

தற்போது ஒட்டுமொத்த பிக்பாஸ் சீசன் 4 டீமும் பிக்பாஸ் கொண்டாட்டத்திற்காக தயாராகி வரும் நிலையில், கேபிக்கு மீண்டும் ஒரு சிறப்பான வாய்ப்பு கொடுத்துள்ளது விஜய் தொலைக்காட்சி. 

 

குக் வித் கோமாளி நிகழ்ச்சியை அடுத்து தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முரட்டு சிங்கிள்ஸ் நிகழ்ச்சி மீது பார்வையாளர்களின் கவனம் பதிய ஆரம்பித்துள்ளது. தற்போது முரட்டு சிங்கிள்ஸ் நிகழ்ச்சியின் நடுவராக கேப்ரில்லாவை அமர்த்தியிருக்கிறது விஜய் டி.வி. 

&Quot;அடேங்கப்பா.... எம்புட்டு ஆழம்...&Quot; - கவர்ச்சி உடையில் தொப்புள் தெரிய பிக்பாஸ் கேபி..! - வைரல் போட்டோஸ்..!

 

இதற்கு முன்னதாக பிக்பாஸ் பிரபலங்களான யாஷிகா ஆனந்த், சாண்டி, மகத் நடுவர்களாக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை அப்லோடி ரசிகர்களின் கவனம் தன் பக்கமும் இருக்கும் படி பார்த்துக்கொள்கிறார்.

&Quot;அடேங்கப்பா.... எம்புட்டு ஆழம்...&Quot; - கவர்ச்சி உடையில் தொப்புள் தெரிய பிக்பாஸ் கேபி..! - வைரல் போட்டோஸ்..!

அந்தவகையில், தற்போது தன்னுடைய தொப்புள் அழகு எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …