லோ நெக் உடையில் முன்னழகை காட்டும் திவ்யதர்ஷினி – தீயாய் பரவும் புகைப்படங்கள்..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

லோ நெக் உடையில் முன்னழகை காட்டும் திவ்யதர்ஷினி - தீயாய் பரவும் புகைப்படங்கள்..! - வாயை பிளந்த ரசிகர்கள்..!

 

விஜய் தொலைக்காட்சியில் முக்கியமான தொகுப்பாளினிகளில் ஒருவர் திவ்ய தர்ஷினி. இவரின் க்யூட்டான ஸ்மைல், கலகலப்பான பேச்சால் அனைவரையும் கவர்கிறார். ரசிகர்கள் இவரை செல்லமாக டிடி என அழைக்கிறார்கள்.

 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அதிகமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். பெரும்பாலும் “ஜோடி நம்பர்1”, “சூப்பர் சிங்கர்”, “காபி வித் த டிடி”, “ஹோம் ஸ்வீட் ஹோம்” போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். 

 

திவ்ய தர்ஷினி 1985 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.‌இவருக்கு நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் முதலில் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக சேர்ந்தார்.பின்னர் ஒரு சில படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார்.

 

அந்த படங்கள் சொல்லும் அளவிற்கு சரியாக போகவில்லை என்பதால் மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தொடர்ந்து வந்தார். இந்நிலையில் தனது நெருங்கிய நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதலித்து கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 

 

லோ நெக் உடையில் முன்னழகை காட்டும் திவ்யதர்ஷினி - தீயாய் பரவும் புகைப்படங்கள்..! - வாயை பிளந்த ரசிகர்கள்..!

 

ஆனால் திருமணமான சில மாதங்களிலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.இவர் விவாகரத்தான பின்பு மறுபடியும் விஜய் டிவியில் தனது தொகுப்பாளினி பணியை தொடர்ந்து வருகிறார். 

 

லோ நெக் உடையில் முன்னழகை காட்டும் திவ்யதர்ஷினி - தீயாய் பரவும் புகைப்படங்கள்..! - வாயை பிளந்த ரசிகர்கள்..!

 

இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவர் கடந்த மாதம் மாலத்தீவு சென்று கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

லோ நெக் உடையில் முன்னழகை காட்டும் திவ்யதர்ஷினி - தீயாய் பரவும் புகைப்படங்கள்..! - வாயை பிளந்த ரசிகர்கள்..!

இந்நிலையில், புராதான உடையில் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …