“ஜாக்கெட்ல பின்னாடி ஜன்னல் வைக்குறது பழசு..!..” – முன்னாடி வைக்குறது தான் புதுசு..! – கதற விடும் தமன்னா…!

&Quot;ஜாக்கெட்ல பின்னாடி ஜன்னல் வைக்குறது பழசு..!..&Quot; - முன்னாடி வைக்குறது தான் புதுசு..! - கதற விடும் தமன்னா...!

 

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் கவனம் செலுத்தி வரும் தமன்னா, தற்போது தெலுங்கில் 3 திரைப்படத்திலும், ஹிந்தியில் 2 படங்களிலும் நடித்து வருகிறார். அதே சமயத்தில் வெப் சீரிஸில் நடிப்பதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

 

தமன்னா சமீபத்தில் தனது உடல்நலப் பிரச்சினையைப் பற்றி முதல் முறையாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து விரிவாக அவர் கூறவில்லை என்றாலும், உடற்பயிற்சிகள் செய்வதன் அவசியம், மன அழுத்தத்தைக் கையாள்வது போன்ற விஷயங்கள் குறித்து பேசியுள்ளார்.

 

கடைசியாக ஹாட்ஸ்டார் படத்தில் தமன்னா நடிப்பில் வெளியான வெப்சீரிஸ் ஒன்று மாபெரும் வெற்றி பெற்று அவருடைய நடிப்புக்கு பெரிய பெயரை வாங்கிக் கொடுத்தது. அதேபோல் படங்களிலும் நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். 

 

&Quot;ஜாக்கெட்ல பின்னாடி ஜன்னல் வைக்குறது பழசு..!..&Quot; - முன்னாடி வைக்குறது தான் புதுசு..! - கதற விடும் தமன்னா...!

 

இந்த நேரத்தில் இனிமேல் ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களில் தான் நடிப்பேன் என அடம் பிடிக்காமல் கமர்சியல் படங்கள் கிடைத்தாலும் கவர்ச்சி காட்டி தாராளமாக நடிப்பதால் அவருக்கு இரண்டு பக்கமும் பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன.

 

&Quot;ஜாக்கெட்ல பின்னாடி ஜன்னல் வைக்குறது பழசு..!..&Quot; - முன்னாடி வைக்குறது தான் புதுசு..! - கதற விடும் தமன்னா...!

 

தமன்னா எப்போதுமே பொதுவெளியில் கேஷுவல் உடையில் செல்வது வழக்கம் தான். ஆனால் அதைப் பார்க்கும் ரசிகர்களுக்கு தான் அவர்களது கவலை தெரியும். 

&Quot;ஜாக்கெட்ல பின்னாடி ஜன்னல் வைக்குறது பழசு..!..&Quot; - முன்னாடி வைக்குறது தான் புதுசு..! - கதற விடும் தமன்னா...!

பால் பப்பாளி போலிருக்கும் தமன்னாவை யாருக்கு தான் பிடிக்காது.இந்நிலையில், கத்தரிபூ கலர் புடவையில் ஜாக்கெட்டின் முன் பக்கம் ஜன்னல் வைத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

எனக்கும் தனுஷ்க்கும் இரண்டாம் கல்யாணம்?. உண்மையை கூறிய மீனா..! திடுக்கிடும் தகவல்.!

எனக்கும் தனுஷ்க்கும் இரண்டாம் கல்யாணம்?. உண்மையை கூறிய மீனா..! திடுக்கிடும் தகவல்.!

குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு பெற்ற ஒரு நடிகையாக இருந்தவர் நடிகை மீனா. குழந்தை நட்சத்திரமாகவே …