“ப்ப்பா.. இந்த வயசுலயும் இப்படியா..?..” – தொப்புள் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கலங்கடிக்கும் கஸ்தூரி..!

&Quot;ப்ப்பா.. இந்த வயசுலயும் இப்படியா..?..&Quot; - தொப்புள் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கலங்கடிக்கும் கஸ்தூரி..!

 

நடிகை கஸ்தூரி தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்தவர். அது மட்டுமில்லாமல் பல முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் அவர்களுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். 

 

இவ்வாறு பிரபலமான நமது நடிகை சமூகத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளில் குரல் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இதற்கு எடுத்துக்காட்டாக சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் மிகவும் பெரிதாக பேசப்பட்ட வனிதாவின் பிரச்சனையிலும் மீரா மிதுன் பற்றியும் பேசியுள்ளார். 

 

தமிழ் சினிமாவில் 80, 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி.மேலும் இவர் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். 

 

அதுமட்டுமில்லாமல் இன்ஸ்டாகிராம், டுவிட்டர் போன்ற சமூக வலைதளப் பக்கங்களில் தனது சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு அவ்வப்போது ஆக்டிவாக வலம் வருவார். 

 

&Quot;ப்ப்பா.. இந்த வயசுலயும் இப்படியா..?..&Quot; - தொப்புள் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கலங்கடிக்கும் கஸ்தூரி..!

 

மேலும் தற்போது உள்ள இளம் நடிகைகளுக்கு கொடுக்கும் வகையில் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார். 

&Quot;ப்ப்பா.. இந்த வயசுலயும் இப்படியா..?..&Quot; - தொப்புள் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கலங்கடிக்கும் கஸ்தூரி..!

அந்த வகையில் இவர் தற்போது இந்த வயதிலும் கவர்ச்சி உடையில் தொப்புள் தெரிய போஸ் கொடுத்திருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இந்த வயதிலும் இப்படி ஒரு கவர்ச்சியா என வர்ணித்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …