ஒன்னுக்கு ரெண்டு ப்ரா போட்டும்.. திமிரும் முன்னழகு.. – டாப் ஆங்கிளில் செல்ஃபி.. – மலைக்க வைத்த மாளவிகா..!

ஒன்னுக்கு ரெண்டு ப்ரா போட்டும்.. திமிரும் முன்னழகு.. - டாப் ஆங்கிளில் செல்ஃபி.. - மலைக்க வைத்த மாளவிகா..!

 

கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு மற்றும் வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் திருமணம் என்ற சூப்பர்ஹிட் பாடல்கள் மூலம் அதிகம் பிரபலமானவர் நடிகை மாளவிகா. 

 

மாளவிகா தமிழ் சினிமாவில் நம்ம தல அஜித்திற்கு ஜோடியாக நடித்த உன்னை தேடி படம் மூலம் அறிமுகமானவர். பின்னர் மீண்டும் அஜித்துடன் அவர் நடித்த ஆனந்த பூங்காற்றே, அதன் பிறகு நவரச கார்த்திக் அவர்களுடன் ரோஜாவனம், முரளி அவர்களோடு வெற்றிக்கொடி கட்டு போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார். 

 

இருந்தாலும் அவருடைய துர் அதிர்ஷ்டம் அதன் பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை, எனவேதனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சிறிய கதாபாத்திரங்களை கொண்ட சந்திரமுகி, ஐயா, வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், திருட்டுபையலே போன்ற படங்களில் நடித்தார். 

 

ஒன்னுக்கு ரெண்டு ப்ரா போட்டும்.. திமிரும் முன்னழகு.. - டாப் ஆங்கிளில் செல்ஃபி.. - மலைக்க வைத்த மாளவிகா..!

 

சில ஆண்டுகளுக்கு பின் ஒரு தொழிலதிபரை மணந்த மாளவிகா சினிமாவிற்கு லீவ் போட்டுவிட்டு செட்டில் ஆனார். அவருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். திருட்டுபயலே படத்தில் வரும் மாளவிகாவை யாராலும் மறக்கமுடியாது, அந்த அளவுக்கு கதாநாயகியை விட செம்ம ஹாட்டாக இருப்பார் மாளவிகா.

ஒன்னுக்கு ரெண்டு ப்ரா போட்டும்.. திமிரும் முன்னழகு.. - டாப் ஆங்கிளில் செல்ஃபி.. - மலைக்க வைத்த மாளவிகா..!

 

திருமணத்திற்கு பிறகு மும்பையில் செட்டிலாகி விட்ட நடிகை மாளவிகா சமீபத்தில் திமிரும் தன்னுடைய முன் அழகை காட்டி இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி விருந்து வைத்துள்ளார்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …