“அட.. ரம்யா நம்பீசனா இது..?..” – தொடையை காட்டி.. குட்டியான ட்ரவுசரில்.. குத்த வைத்து ஹாட் போஸ்..!

&Quot;அட.. ரம்யா நம்பீசனா இது..?..&Quot; - தொடையை காட்டி.. குட்டியான ட்ரவுசரில்.. குத்த வைத்து ஹாட் போஸ்..!

 

ரம்யா நம்பீசன் ஒரு சாயலில் குத்து ரம்யா போன்று இருந்தாலும் தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி கதாநாயகியாக மாறியவர்.தமிழில் 2005ஆம் ஆண்டு ஒரு நாள் ஒரு கனவு என்ற திரைப்படத்தில் முதன் முதலில் அறிமுகமானார். 

 

அதன்பிறகு 2008 ஆம் ஆண்டு ராமன் தேடிய சீதை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார், ஆனால் இவர் நடித்த திரைப்படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை. 

 

அதன்பிறகு ஆட்டநாயகன், ட்ராபிக், இளைஞன், குள்ளநரி கூட்டம், பீட்சா ஆகிய திரை படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார், ஆனால் இவருக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. பின்பு விஜய்சேதுபதியின் விஜய்சேதுபதி திரைப்படத்தில் நடித்து பிரபலம் அடைந்தார் அந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. 

 

&Quot;அட.. ரம்யா நம்பீசனா இது..?..&Quot; - தொடையை காட்டி.. குட்டியான ட்ரவுசரில்.. குத்த வைத்து ஹாட் போஸ்..!

 

ஆரம்பத்தில் ஹோம்லி கதாபாத்திரங்களில் வலம் வந்து பலர் மனதை கிறங்கடித்தார். ஆனால் சினிமாக்காரர்கள் சும்மாவா இருப்பார்கள். ரம்யா நம்பீசனை கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சி உலகிற்கு தள்ளி வருகின்றனர். தெலுகப்பாய் படத்தில் அவருக்கே தெரியாமல் பல காட்சிகளை ஹாட்டாக வைத்து கவர்ச்சியாக மாற்றிவிட்டனர். 

 

&Quot;அட.. ரம்யா நம்பீசனா இது..?..&Quot; - தொடையை காட்டி.. குட்டியான ட்ரவுசரில்.. குத்த வைத்து ஹாட் போஸ்..!

 

தற்பொழுது அவர் நடித்து வெளிவர இருக்கும் படம் P3. ப்ளான் பண்ணி பண்ணனும் படத்தின் தலைப்பே சற்று வில்லங்கமாகத்தான் உள்ளது. இந்த படமும் இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தின் பாணியில் வருமே என யோசிக்க வைத்துள்ளது படத்தின் ட்ரைலர் கட்சிகளும், வசனங்களும்.

 

&Quot;அட.. ரம்யா நம்பீசனா இது..?..&Quot; - தொடையை காட்டி.. குட்டியான ட்ரவுசரில்.. குத்த வைத்து ஹாட் போஸ்..!

 

ரம்யாவை ஹோம்லி கதாப்பாத்திரத்திலேயே நடிக்க வேண்டும் என பலரும் எதிர் பார்க்கின்றனர். ஆனால் அவரை இந்த திரையுலகம் கவர்ச்சி நடிகையாக மாற்றியே தீருவேன் என அடம்பிடிக்கிறது.

 

&Quot;அட.. ரம்யா நம்பீசனா இது..?..&Quot; - தொடையை காட்டி.. குட்டியான ட்ரவுசரில்.. குத்த வைத்து ஹாட் போஸ்..!

 

தமிழ், மலையாளம் உள்ளிட்ட சில மொழிப்படங்களில் நடித்து வருபவர் ரம்யா நம்பீசன். தற்போது சில தொலைக்காட்சி பாட்டுக்கச்சேரி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். மிகச்சிறந்த பாடகராகவும் அறியப்படுபவர். கொஞ்சிப்பேசிட வேணாம் என்கிற பாடல் மூலம் ரசிகர்களின் மனதில் கொஞ்சிப்பேசி வருபவர். 

&Quot;அட.. ரம்யா நம்பீசனா இது..?..&Quot; - தொடையை காட்டி.. குட்டியான ட்ரவுசரில்.. குத்த வைத்து ஹாட் போஸ்..!

இந்நிலையில், குட்டியான ட்ரவுசர், முண்டா பனியன் என படு சூடாக இளமை துள்ள அம்மணி கொடுத்த போஸ்கள் சில இணையத்தில் வெளியாகி.. அட ரம்யா நம்பீசனா இது..? என்றுகேட்கும் அளவுக்கு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …