படுக்கையில் தொடையை காட்டி.. மிரள விடும் பிக்பாஸ் ஜூலி..! – வாயடைத்து போன ரசிகர்கள்..!

படுக்கையில் தொடையை காட்டி.. மிரள விடும் பிக்பாஸ் ஜூலி..! - வாயடைத்து போன ரசிகர்கள்..!

 

ஒரு காலத்தில் நெகட்டிவ் கமெண்டுகள் அதிகமாக வந்து கொண்டிருந்த ஜூலிக்கு தற்போது ரசிகர்களின் வாழ்த்துக்கள் தான் குவிந்து வருகிறது.இந்த மாதிரி பார்த்து எத்தனை நாள் ஆச்சு என்று ஜூலியை கொஞ்சிக் குலாவும் ரசிகர்களால் இன்ஸ்டாகிராமில் கமெண்ட் பாக்ஸ் நிறைந்து வருகிறது. 

 

எந்த மாதிரி பார்த்தாலும் ஆர்ப்பரிக்கிறதே என்று கொஞ்சும் ரசிகர்களால் ஜூலிக்கு மேலும் அழகு கூடி போய்விட்டதாம். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு வரைக்கும் சிங்கப் பெண்ணாக மெரினா கடற்கரையில் சிலிர்த்து இருந்த இவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருடைய பெயர் டோட்டல் டேமேஜ் ஆகி விட்டது. 

 

ஆரம்பத்தில் குழந்தைத்தனமாக சுற்றிக்கொண்டிருந்த ஜூலிக்கு ரசிகர்களின் ஆதரவு அதிகமாகத்தான் இருந்துவந்தது. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தவரைக்கும் இவரைப் பற்றி பல நெகட்டிவ் கமெண்டுகள் வலம் வந்து கொண்டிருந்தது. 

 

படுக்கையில் தொடையை காட்டி.. மிரள விடும் பிக்பாஸ் ஜூலி..! - வாயடைத்து போன ரசிகர்கள்..!

 

ஆனால் தற்போது அது எல்லாம் குறையத் தொடங்கிவிட்டது. அது இவருடைய வெற்றிதான்.பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்த ஜூலி அந்த திரைப்படங்கள் இன்னும் வெளியாகாததால் போட்டோ சூட்டில் காலடி எடுத்து வைத்தார். 

படுக்கையில் தொடையை காட்டி.. மிரள விடும் பிக்பாஸ் ஜூலி..! - வாயடைத்து போன ரசிகர்கள்..!

மாடலிங் போட்டோ சூட்டில் மாடர்ன் உடை முதல் ட்ரெடிஷனல் உடை வரை விதவிதமாக தனது அழகை வெளிக்காட்டி கொண்டிருந்தார். இந்நிலையில், படுக்கையில் முட்டிக்கு மேலே ஏறிய உடையில் தொடையை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை ரசிகர்களை வாயடைக்க செய்துள்ளது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version