“அரேபியன் குதிரை.. கொசுவலை போன்ற லெக்கின்ஸ் பேண்டில்..” – அனுஷ்காவை பார்த்து உச் கொட்டும் ரசிகர்கள்..!

&Quot;அரேபியன் குதிரை.. கொசுவலை போன்ற லெக்கின்ஸ் பேண்டில்..&Quot; - அனுஷ்காவை பார்த்து உச் கொட்டும் ரசிகர்கள்..!

 

தமிழ் தெலுங்கு மொழி படங்களில் நடித்த மிகவும் பிரபலமான நடிகை அனுஷ்காவின் திருமணம் பற்றிய செய்தி ஒன்று தீயாய் பரவி வருகிறது. ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள அனுஷ்கா 39 வயது ஆகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். 

 

அனுஷ்கா திருமணம் குறித்து தொடர்ந்து கிசுகிசுக்கள் வந்தன. பாகுபலி படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக பேசப்பட்டது. பின்னர் ஆந்திராவை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரை காதலிப்பதாக தகவல் பரவியது. 

 

ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் விளையாடும் கிரிக்கெட் வீரர் ஒருவருடன் இணைத்து பேசினர். இறுதியாக மனைவியை விவாகரத்து செய்த 44 வயது தெலுங்கு இயக்குனர் பிரகாஷ் கோவலமுடியை அனுஷ்கா காதலிப்பதாகவும், இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளது என்றும் பேசப்பட்டது. இவற்றையெல்லாம் அனுஷ்கா மறுத்தார். 

 

&Quot;அரேபியன் குதிரை.. கொசுவலை போன்ற லெக்கின்ஸ் பேண்டில்..&Quot; - அனுஷ்காவை பார்த்து உச் கொட்டும் ரசிகர்கள்..!

 

அனுஷ்கா சமீபத்தில் அனுஷ்காவிடம் உங்கள் திருமணம் எப்போது என்று நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது எனக்கு தெரியவில்லை. திருமணம் முடிவானதும் அனைவருக்கும் தெரிவிப்பேன் என்றார். 

 

&Quot;அரேபியன் குதிரை.. கொசுவலை போன்ற லெக்கின்ஸ் பேண்டில்..&Quot; - அனுஷ்காவை பார்த்து உச் கொட்டும் ரசிகர்கள்..!

 

இந்த நிலையில் துபாய் தொழில் அதிபர் ஒருவருடன் அனுஷ்காவுக்கு தற்போது திருமணம் நிச்சயமாகி உள்ளதாகவும், அந்த தொழில் அதிபர் அனுஷ்காவை விட வயதில் இளையவர் என்றும் தெலுங்கு திரையுலகில் தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து அனுஷ்கா கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. 

 

&Quot;அரேபியன் குதிரை.. கொசுவலை போன்ற லெக்கின்ஸ் பேண்டில்..&Quot; - அனுஷ்காவை பார்த்து உச் கொட்டும் ரசிகர்கள்..!

 

இப்படி அடிக்கடி மீடியா வெளிச்சத்தில் சிக்கிக்கொண்டே இருக்கும் அனுஷ்கா படப்பிடிப்பின் போது எடுத்துக்கொண்ட சில ஹாட்டான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

&Quot;அரேபியன் குதிரை.. கொசுவலை போன்ற லெக்கின்ஸ் பேண்டில்..&Quot; - அனுஷ்காவை பார்த்து உச் கொட்டும் ரசிகர்கள்..!

 

கொசுவலை போன்ற லெக்கின்ஸ் பேண்ட், குட்டைப்பாவாடை என செம்ம ஹாட்டாக இருக்கும் அனுஷ்காவை பார்த்த ரசிகர்கள், சும்மாவா அரபியன் குதிரைன்னு சொல்றாங்க.. என உச் கொட்டி வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …