“ஐஸ்க்ரீம் சிலை..” – முட்டிக்கு மேல் ஏறிய உடையில் நித்யா ராம்..! – உருகும் ரசிகர்கள்..!

&Quot;ஐஸ்க்ரீம் சிலை..&Quot; - முட்டிக்கு மேல் ஏறிய உடையில் நித்யா ராம்..! - உருகும் ரசிகர்கள்..!

 

சீரியலில் நடிக்கும் நடிகைகளுக்கு மவுசு அதிகம் ஆகி கொண்டிருப்பதை சமீபகாலமாக பார்க்க முடிகிறது. அந்த வகையில் நந்தினி சீரியலில் நடித்த நித்யாராம் செம பேமஸ். முதல் முறையாக சினிமா தரத்தில் எடுக்கப்பட்ட சீரியலாக நந்தினி சீரியல் கொண்டாடப்பட்டது. 

 

அதில் கவர்ச்சி பொங்க நித்யா ராம் நடித்ததால் இளைஞர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. சமீபத்தில்தான் நித்யா ராம் இரண்டாவதாக ஒருவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

 

&Quot;ஐஸ்க்ரீம் சிலை..&Quot; - முட்டிக்கு மேல் ஏறிய உடையில் நித்யா ராம்..! - உருகும் ரசிகர்கள்..!

 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் சின்னத்திரையில் நடித்துள்ளார். தற்போது கன்னட மொழியை தொடர்ந்து மலையாளத்தில் ஹீரோயினாக ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். 

 

அந்த படம் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் நித்யா ராம் தனது சமூக வலைதளப் பக்கங்களில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த வண்ணம் உள்ளார். 

&Quot;ஐஸ்க்ரீம் சிலை..&Quot; - முட்டிக்கு மேல் ஏறிய உடையில் நித்யா ராம்..! - உருகும் ரசிகர்கள்..!

அந்த வகையில் நித்யாவின் உச்ச கவர்ச்சி புகைப்படம் ஒன்று தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version