“என்னா கும்மு.. – மெழுகு சிலை… – செம்ம ஹாட்..” – கவர்ச்சி உடையில் சீரியல் நடிகை காயத்ரி – வைரலாகும் புகைப்படம்..!

&Quot;என்னா கும்மு.. - மெழுகு சிலை... - செம்ம ஹாட்..&Quot; - கவர்ச்சி உடையில் சீரியல் நடிகை காயத்ரி - வைரலாகும் புகைப்படம்..!

 

விஜய் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் ‘அரண்மனைக் கிளி’ சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் காயத்ரி யுவராஜ். கடந்த வருடம் நடந்து முடிந்த `ஜோடி’ டான்ஸ் நிகழ்ச்சியில் காயத்ரி யுவராஜ் ஆடவேண்டியிருந்தது. அதற்கான ரிகர்சல் முடித்து வீட்டுக்கு தன்னுடைய ஸ்கூட்டியில் செல்லும்போது அடிபட்டு கை முறிந்தது. 

 

இதனால் `ஜோடி’ நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் இருந்தது. இதை அவரது கணவர் யுவராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனால், ஓய்வில் இருந்த காயத்ரி சில மாதங்களிலேயே தான் கமிட் ஆகி நடித்துக்கொண்டிருந்த `அரண்மனைக் கிளி’ சீரியலில் நடித்து வந்தார். 

 

 

தற்போது சன் டி.வியில் ஒளிபரப்பாகவிருக்கும் புதுசீரியல் ஒன்றில் கமிட் ஆகவிருக்கிறாராம்.சீரியல்களில் வில்லியாக அதுவும் சரவணன் மீனாட்சி சீரியலில் வில்லி முத்தழகுவாக கலக்கி இருந்த காயத்ரி யுவராஜ் இணையதளங்களில் சேலைகளில் படு பவ்வியமாக போட்டோ ஷூட் நடத்தி இணையதளங்களில் பதிவிட்டிருக்கிறார். 

 

இது வைரலாக பரவிக் கொண்டு வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் எல்லாமே ஓரளவிற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று இருக்கின்றது. அதுலயும் சரவணன் மீனாட்சி சீரியல் சொல்லவே வேண்டாம். அதன் வெற்றியை தொடர்ந்து தான் மூன்று பாகங்களாக ஓடிக்கொண்டிருந்தது.

 

இவர் நடித்த சரவணன் மீனாட்சி சீரியலில் முத்தழகு கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. சீரியல்களில் மட்டுமல்லாமல் என்டர்டெயின்மெண்ட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார். 

 

&Quot;என்னா கும்மு.. - மெழுகு சிலை... - செம்ம ஹாட்..&Quot; - கவர்ச்சி உடையில் சீரியல் நடிகை காயத்ரி - வைரலாகும் புகைப்படம்..!

 

இந்த நிலையில் காயத்ரி யுவராஜ் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியலான ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

 

&Quot;என்னா கும்மு.. - மெழுகு சிலை... - செம்ம ஹாட்..&Quot; - கவர்ச்சி உடையில் சீரியல் நடிகை காயத்ரி - வைரலாகும் புகைப்படம்..!

 

இதன் மூலம் இவருக்கென்று ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது என கூறலாம்.இந்த சீரியலில் வில்லி காயத்ரி யுவராஜ் கதாபாத்திரத்தை நெட்டிசன்கள் பார்த்து கலாய்ச்சு தள்ளியிருக்கிறார்கள். இந்த சீரியலில் முத்தழகு கேரக்டரில் இவர் அந்த அளவிற்கு ரசிகர்களின் மனதில் பதிந்திருக்கிறார். 

 

&Quot;என்னா கும்மு.. - மெழுகு சிலை... - செம்ம ஹாட்..&Quot; - கவர்ச்சி உடையில் சீரியல் நடிகை காயத்ரி - வைரலாகும் புகைப்படம்..!

 

இந்த சீரியலில் அவர் செய்யாத அட்டூழியங்கள் இல்லை. இவரை வெறுத்தவர்கள் பலர். ஆனால் அது அவருக்கு ப்ளஸ் ஆக அமைந்தது. காயத்ரி சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். 

&Quot;என்னா கும்மு.. - மெழுகு சிலை... - செம்ம ஹாட்..&Quot; - கவர்ச்சி உடையில் சீரியல் நடிகை காயத்ரி - வைரலாகும் புகைப்படம்..!

 

அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இவர் தற்போது ஸ்லீவ்லெஸ் உடையில் ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

 

&Quot;என்னா கும்மு.. - மெழுகு சிலை... - செம்ம ஹாட்..&Quot; - கவர்ச்சி உடையில் சீரியல் நடிகை காயத்ரி - வைரலாகும் புகைப்படம்..!

 

தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version