“என்னா ஷாட்டு..” – மயங்கி விழுந்த கேமரா – கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா மூக்கு கிழிஞ்சிருக்கும்..!

&Quot;என்னா ஷாட்டு..&Quot; - மயங்கி விழுந்த கேமரா - கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா மூக்கு கிழிஞ்சிருக்கும்..!

 

தெலுங்கு, மலையாளம், தமிழ் என்று கலக்கிக் கொண்டு வருவர் நிவேதா தாமஸ். 25 வயதில் தெலுங்கு சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்ட நிவேதா தாமஸுக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. தமிழ் சினிமாவைப் பொருத்தவரை குருவி என்ற படத்தில் தளபதியுடன் நடித்திருப்பார். 

 

அதற்குப் பின்னர் வெளிவந்த போராளி, நவீன சரஸ்வதி சபதம், ஜில்லா, பாபநாசம், தர்பார் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் பாபநாசத்தில் கமலஹாசனுடன் நடித்த நிவேதா தாமஸுக்கு தமிழ் சினிமாவில் ஒரு அங்கீகாரம் கிடைத்தது. 

 

அந்த படத்தின் நடிப்பை வைத்து தான் தர்பார் படத்தில் வாய்ப்பு கிடைத்ததாக அவரே தெரிவித்திருப்பார். 2021-ல் வெளிவந்த வக்கீல் சாப் என்ற படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தமிழ் சினிமாவில் எந்த வாய்ப்பும் இல்லாத நிவேதா தாமஸ் தற்போது தெலுங்கில் கலக்கி வருகிறார். 

 

&Quot;என்னா ஷாட்டு..&Quot; - மயங்கி விழுந்த கேமரா - கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா மூக்கு கிழிஞ்சிருக்கும்..!

 

சன் டிவியில் பிரபல சீரியல் நடித்துள்ள புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 2000-ல் ராஜராஜேஸ்வரி என்ற சீரியலில் நடித்து உள்ளார் நிவேதா தாமஸ். 

 

அதுமட்டுமில்லாமல் மை டியர் பூதம், சிவமயம் போன்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மலையாளம்,தெலுங்கு, தமிழ் என ரவுண்டு கட்டி நடித்துக்கொண்டிருக்கும் நிவேதா தாமஸ் கிரிக்கெட்டிலும் புகுந்து விளையாடுகிறார். 

&Quot;என்னா ஷாட்டு..&Quot; - மயங்கி விழுந்த கேமரா - கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா மூக்கு கிழிஞ்சிருக்கும்..!

 

ஊரடங்கு என்பதால் படப்பிடிப்பு இல்லாத காரணத்தினால் கிரிக்கெட் விளையாடிய நிவேதா கிரிக்கெட் வீரர் தோனிக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு தாறுமாறாக விளையாட அதில் ஒரு பால் நூலிழையில் பவுலரின் மண்டையை பதம் பார்க்காமலும் அருகில் இருக்கும் கம்பியை தொடாமலும் சும்மா நச்சுனு ஒரு ஷாட் அடித்துள்ளார். 

 

 

ஆனால், சரியாக கேமரா மீதே வந்து அந்த பால் அடித்து கேமரா மயங்கி விழுங்கி விட்டது போல இருக்கு இந்த வீடியோ இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …