ஹாலிவுட் ஹீரோயின்களை ஓரம் கட்டும் கவர்ச்சியில் பிக்பாஸ் ஷிவானி நாராயணன்..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

 

பிக் பாஸ் 4ல் போட்டியாளராக கலந்துகொண்டவர் ஷிவானி நாராயணன். அதற்கு முன்பு சீரியல்களில் நடித்து வந்த அவர் தற்போது சினிமாவில் நுழைந்திருக்கிறார். கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் அவர் ஒரு முக்கிய ரோலில் நடித்துவருகிறார். 

 

அந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அவர் நடிப்பதாக கூறப்படுகிறது.விஜய் தொலைகாட்சியில் ஏராளமான சீரியல்கள் வித்தியாசமான கதைகளத்துடன் ஒளிப்பரபாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைபெற்றுவருகிறது. 

 

அந்தவகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியலும் ஒன்று. இத்தொடரில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் சீரியல் நடிகை ஷிவானி நாராயணன்.

 

இந்த சீரியலில் மூலம் இவருக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் உருவானார்கள். பகல் நிலவு சீரியல் முடிவுக்கு வந்ததை அடுத்து வேறுசில தொடர்களில் நடித்துவந்த ஷிவானி, ஒருசில சர்ச்சை காரணமாக சீரியலில் இருந்து வெளியேறினார். 

 

பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்4 இல்16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு மக்களிடம் மேலும் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பும் சரி, பின்பும் சரி தற்போது சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்ட்டிவ் ஆக இருந்து வருகிறார். 

 

இவர் வெளியிடும் புகைப்படங்கள் பார்க்க இன்ஸ்டாவாசிகள் காத்து கிடக்கும் அளவிற்கு இளசுகளை இம்சைபடுத்தி வருகிறார். அந்தவகையில் அவர் தற்போது உடலோடு ஒட்டிய உடையில் ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு படு கிளாமரான போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …