“இந்த வயசுல இப்படியா..?..” – வெறும் பெட்ஷீட்டை சுற்றிக்கொண்டு போஸ் கொடுத்துள்ள தபு..!

&Quot;இந்த வயசுல இப்படியா..?..&Quot; - வெறும் பெட்ஷீட்டை சுற்றிக்கொண்டு போஸ் கொடுத்துள்ள தபு..!

 

தமிழ் சினிமாவில் “காதல் தேசம்” படம் மூலம் அறிமுகமானவர் நடிகை தபு. அதனைத்தொடர்ந்து இவர், “இருவர்”,” தாயின் மணிக்கொடி”, “கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்”, “சினேகிதியே”, ” டேவிட்” ஆகிய படங்களில் நடித்துள்ளார். 

 

தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார் நடிகை தபு.

47 வயதாகும் இவர் சிறந்த கதாபாத்திரங்களில் இன்னும் நடித்துக் கொண்டுதான் உள்ளார். 

 

&Quot;இந்த வயசுல இப்படியா..?..&Quot; - வெறும் பெட்ஷீட்டை சுற்றிக்கொண்டு போஸ் கொடுத்துள்ள தபு..!

 

இந்நிலையில் தற்போது கவர்ச்சி போட்டோஷுட் ஒன்றை நடத்தி அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

&Quot;இந்த வயசுல இப்படியா..?..&Quot; - வெறும் பெட்ஷீட்டை சுற்றிக்கொண்டு போஸ் கொடுத்துள்ள தபு..!

மேலும் இந்த வயதிலும் இப்படி ஒரு கவர்ச்சி போட்டோஷுட் தேவையா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …