“நீங்க தான் எங்க சொர்க்கமே..” – படுக்கையில் கவர்ச்சி உடையில்… குத்த வச்சிருக்கும் கீர்த்தி சுரேஷ்..!

&Quot;நீங்க தான் எங்க சொர்க்கமே..&Quot; - படுக்கையில் கவர்ச்சி உடையில்... குத்த வச்சிருக்கும் கீர்த்தி சுரேஷ்..!

 

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் ஹீரோயினாக விஸ்வரூபம் எடுத்தவர் கீர்திசுரேஷ் தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் நடித்து தனது கால் தடத்தை பதித்து அதன் பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் ஏறுமுகமாக இருந்தது . 

 

அந்த வகையில் ரஜினிமுருகன், தொடரி, ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம் போன்ற அனைத்து படங்களிலுமே தனது அசாதாரணமான திறமையை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்தார். 

 

தமிழில் இவர் சூர்யா தனுஷ் விஜய் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு வந்த நிலையில் தற்போது சோலோ கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி கண்டுள்ளார். 

 

இதனால் தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இவரும் பார்க்கப்படுகிறார். மேலும் தற்போது பல மொழிகளில் நடித்து வருவதால் கொழுக் மொழுக்கென்று இருந்த உடம்பை அதிரடியாக உடை எடையை அதிரடியாக குறைத்து தற்போது தனது வளைவு, நெளிவை காட்டும்படி குறைத்து மாறி உள்ளார். 

 

&Quot;நீங்க தான் எங்க சொர்க்கமே..&Quot; - படுக்கையில் கவர்ச்சி உடையில்... குத்த வச்சிருக்கும் கீர்த்தி சுரேஷ்..!

 

அவ்வபொழுது மாடர்ன் டிரஸ் மற்றும் புடவையில் தனது அழகை காட்டி வந்த நடிகை கீர்த்தி சுரேஷ். புகைப்படத்தை பார்த்து நடிகர் நடிகர் மற்றும் ரசிகர்கள் பலரும் அசந்து போக்கினர். 

 

&Quot;நீங்க தான் எங்க சொர்க்கமே..&Quot; - படுக்கையில் கவர்ச்சி உடையில்... குத்த வச்சிருக்கும் கீர்த்தி சுரேஷ்..!

 

தற்போது கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சி பக்கம் கூட இவர் திரும்ப ஆரம்பித்துள்ளார். ஏனென்றால் அந்த அளவிற்கு சமீப காலமாக இவரது புகைப்படங்களும் இருந்து வந்துள்ளன அதுபோல தற்போது கீர்த்தி சுரேஷ் டைட்டான டிரஸ்ஸில் யோகா செய்யும் புகைப்படங்கள் சில இணைய தள பக்கத்தில் பேசும் பொருளாக மாறின. 

&Quot;நீங்க தான் எங்க சொர்க்கமே..&Quot; - படுக்கையில் கவர்ச்சி உடையில்... குத்த வச்சிருக்கும் கீர்த்தி சுரேஷ்..!

இந்நிலையில், முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் படுக்கையும் அமர்ந்து கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ். இதனை பார்த்த ரசிகர்கள் எங்க சொர்க்கமே நீங்க தான் என்று வர்ணித்து வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …