டூ பீஸ் உடையில் சகலமும் தெரிய உஷ்ணத்தை கிளப்பிய இலியானா..! – தீயாய் பரவும் போட்டோஸ்..!

டூ பீஸ் உடையில் சகலமும் தெரிய உஷ்ணத்தை கிளப்பிய இலியானா..! - தீயாய் பரவும் போட்டோஸ்..!

 

நடிகை இலியானா, தன்னுடைய இளம் வயது பிகினி புகைப்படத்தை வெளியிட்டு பார்க்கும் ரசிகர்களை கதிகலங்க வைத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு, லைக்குகளை குவித்து வருகிறது. தெலுங்கில் ‘தேவதாசு’ என்கிற படத்தின் மூலம் கடந்த 2006 ஆம் ஆண்டு அறிமுகமானவர் இலியானா. 

 

இதை தொடர்ந்து அதே ஆண்டு தமிழில் வெளியான ‘கேடி’ படத்தில் நடித்தார். ஆனால் அவருக்கு தெலுங்கு திரையுலகில் அடுத்தடுத்து, வெற்றி கிடைத்தது போல், தமிழில் கிடைக்கவில்லை. 

 

அடுத்தடுத்து பவன் கல்யாண், ரவி தேஜா, நிதின், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோருக்கு ஜோடியாக நடித்தார். தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்த இவரை, மீண்டும் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தளபதி விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோரை வைத்து இயக்கிய நண்பன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவனிக்க பட கூடிய நடிகையாக மாறினார். 

 

பின்னர் தமிழ், தெலுங்கு படங்களை தொடர்ந்து சில ஹிந்தி படங்களில் நடிக்கும் வாய்ப்பபை பெற்றார். இவர் நடித்த படங்களுக்கும், அங்கு காட்டிய கவர்ச்சிக்கும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. 

 

டூ பீஸ் உடையில் சகலமும் தெரிய உஷ்ணத்தை கிளப்பிய இலியானா..! - தீயாய் பரவும் போட்டோஸ்..!

 

ஒரு கட்டத்தில் தமிழ், தெலுங்கு, போன்ற மொழிபடங்களை ஏற்காமல் முழு பாலிவுட் நடிகையாக மாறினார். பாலிவுட் திரையுலகிற்கு சென்றது முதல், ஓவர் கவர்ச்சியில் அலப்பறை செய்து வந்த இலியானா… அவ்வப்போது பிகினி உடை கவர்ச்சியிலும் ரசிகர்களுக்கு தரிசனம் கொடுப்பது உண்டு. 

 

டூ பீஸ் உடையில் சகலமும் தெரிய உஷ்ணத்தை கிளப்பிய இலியானா..! - தீயாய் பரவும் போட்டோஸ்..!

 

மேலும் காதல் தோல்வி, அதனால் ஏற்பட்ட மனஅழுத்தம் காரணமாக அவதி பட்டுவந்ததாக கூறி வந்த படங்களின் வாய்ப்புகளை கூட ஏற்காமல் இருந்த இவர் மெல்ல மெல்ல, மீண்டும் திரையுலகில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார். 

டூ பீஸ் உடையில் சகலமும் தெரிய உஷ்ணத்தை கிளப்பிய இலியானா..! - தீயாய் பரவும் போட்டோஸ்..!

அந்த வகையில் தற்போது துளியும் மேக்அப் போடாமல் , இளம் வயதில்… எடுத்து கொண்ட பிகினி உடை புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட, அதற்க்கு லைக்குகள் தாறுமாறாக எகிறி வருகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version