“தேக்கு மரக்காடு.. பெருசு தான்..” – தொடை தெரிய போஸ் கொடுத்துள்ள ரம்யா நம்பீசன்..!

&Quot;தேக்கு மரக்காடு.. பெருசு தான்..&Quot; - தொடை தெரிய போஸ் கொடுத்துள்ள ரம்யா நம்பீசன்..!

 

தமிழில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ரம்யா நம்பீசன். இவர் குள்ளநரி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். 

 

இந்த திரைப்படத்தினை தொடர்ந்து இன்னும் சில திரைப்படங்களிலும் குடும்ப குத்துவிளக்காக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். ஒரு கட்டத்திற்கு பிறகு கவர்ச்சியிலும் கொஞ்சம் ஆர்வம் காண்பித்து சில திரைப்படங்களில் நடித்திருந்தார். 

 

இவர் பீட்சா, சேதுபதி, டமால் டுமீல் உள்ளிட்ட இன்னும் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அதோடு இவர் நடிப்பதையும் தாண்டி பாடகியாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவ்வாறு மிகவும் சினிமாவில் ஆக்டிவாக இருந்து வரும் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. 

 

மிகவும் முக்கியமாக சேதுபதி திரைப்படத்தில் இவர் மிகவும் சிறப்பாக நடித்திருந்ததால் தற்போது உள்ள இளைஞர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார். இந்நிலையில் தற்போது இவர் விஜய் டிவியின் தொகுப்பாளரான ரியோ ராஜுவுடன் இணைந்து பிளான் பண்ணி பண்ணனும் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

 

சமீபத்தில் ஊரடங்கு திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது தற்பொழுது தான் மீண்டும் இத்திரைபடத்தின் சூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வீட்டிலேயே இருந்து வந்த ரம்யா நம்பீசன் தொடர்ந்து தனது சோசியல் மீடியாவில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். 

 

&Quot;தேக்கு மரக்காடு.. பெருசு தான்..&Quot; - தொடை தெரிய போஸ் கொடுத்துள்ள ரம்யா நம்பீசன்..!

அந்த வகையில் தற்பொழுது தன்னுடைய தொடையழகு தெரியும் படியாக பாவாடை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், இதனை பார்த்த ரசிகர்கள் தேக்கு மரக்காடு.. பெருசு தான்.. என்று அவரது அழகை வர்ணித்து வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version