தனுஷுக்கு ஹீரோயின் ஆன மாளவிகா மோகனன்..! – குவியும் பட வாய்ப்புகள்..!

தனுஷுக்கு ஹீரோயின் ஆன மாளவிகா மோகனன்..! - குவியும் பட வாய்ப்புகள்..!

 

பேட்ட மற்றும் மாஸ்டர் என இரண்டு படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி கதாநாயகி அந்தஸ்த்துக்கு உயர்ந்திருப்பவர் மலையாள நடிகை மாளவிகா மோகனன். அதுமட்டுமல்ல சோஷியல் மீடியாவில் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை எப்போதும் சூடாகவே வைத்திருப்பவர்.

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் நடிகையாக தமிழில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். இதன்பின் தமிழ் திரையுலகின் முன்னணி ஹீரோவான தளபதி விஜய்யுடன் இணைந்த மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகி நடித்து அசத்தியிருந்தார். 

 

அதனை தொடர்ந்து தற்போது தனுஷுடன் ஜோடி போட்டு, கார்த்திக் நரேன் இயக்கி வரும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும், நடிகை மாளவிகா தனது ஆர்வத்தை செலுத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

 

இந்நிலையில் தொடர்ந்து புகைப்படங்களை பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வைரலாகும் நடிகை மாளவிகா மோகனன், மீண்டும் தற்போது சமீபத்திய புகைப்படத்தின் மூலம் வைரலாகியுள்ளார். மாஸ்டர் படத்தில் கமிட்டானதில் இருந்து மாளவிகா மோகனன் மீதான எதிர்பார்ப்பு அதிகமானது. 

 

அதற்கு முன்னர் அவர் தமிழில் பேட்ட படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்திருந்தார். இந்நிலையில் மாஸ்டர் வெளியான போது அவருக்கான காட்சிகளே படத்தில் இல்லாமல் போனது பெருத்த ஏமாற்றமாக இருந்தது. இந்நிலையில் இப்போது தனுஷின் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். 

 

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …