“சட்டையை கழட்டி விட்டு.. உள்ளாடை தெரிய…” – சில்க் ஸ்மிதா ரேஞ்சுக்கு இறங்கிய கீர்த்தி சுரேஷ்..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

&Quot;சட்டையை கழட்டி விட்டு.. உள்ளாடை தெரிய...&Quot; - சில்க் ஸ்மிதா ரேஞ்சுக்கு இறங்கிய கீர்த்தி சுரேஷ்..! - தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

 

தமிழ், தெலுங்கு, மலையாளம் என இரண்டு மொழிகளும் முன்னணி நடிகர்கள் படங்களில் கமிட் ஆகி பிஸியாக நடித்த வரும் கீர்த்தி சுரேஷ், தற்போது ஷதனது தோழிகளுடன் கீர்த்தி சுரேஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன், முதல் முறையாக இணைந்து நடித்த வந்த ‘அண்ணாத்த’ திரைப்படம் கொரோனா பிரச்சனை காரணமாக மீண்டும் நிறுத்தப்பட்டதால், அடுத்தடுத்த படங்களை முடித்து கொடுப்பதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். 

 

இருந்தபடி வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இயக்குனர் செல்வராகவன் நடிகராக அறிமுகமாகியுள்ள ‘சாணிக் காகிதம்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

 

&Quot;சட்டையை கழட்டி விட்டு.. உள்ளாடை தெரிய...&Quot; - சில்க் ஸ்மிதா ரேஞ்சுக்கு இறங்கிய கீர்த்தி சுரேஷ்..! - தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

 

விஸ்வாசம் படத்திற்கு பிறகு மீண்டும் அதே சாயலில் குடும்ப திரைப்படமாக உருவாகும் அண்ணாத்த படத்தை சிறுத்தை சிவா இயக்க அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கிறார். 

 

&Quot;சட்டையை கழட்டி விட்டு.. உள்ளாடை தெரிய...&Quot; - சில்க் ஸ்மிதா ரேஞ்சுக்கு இறங்கிய கீர்த்தி சுரேஷ்..! - தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

 

கதாநாயகிகளாக கீர்த்தி சுரேஷ், நயன்தாரா முதல்முறையாக இணைந்து நடிக்கின்றனர்.

 

&Quot;சட்டையை கழட்டி விட்டு.. உள்ளாடை தெரிய...&Quot; - சில்க் ஸ்மிதா ரேஞ்சுக்கு இறங்கிய கீர்த்தி சுரேஷ்..! - தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

 

நாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை கச்சிதமாக தேர்ந்தெடுத்து அதில் வெற்றியும் கண்டு வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் மகாநடி,பெண் குயின்,மிஸ் இந்தியா அந்த வரிசையில் முதல்முறையாக தந்தை சுரேஷ் குமார் தயாரிப்பில் வாஷி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

&Quot;சட்டையை கழட்டி விட்டு.. உள்ளாடை தெரிய...&Quot; - சில்க் ஸ்மிதா ரேஞ்சுக்கு இறங்கிய கீர்த்தி சுரேஷ்..! - தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

 

இந்நிலையில், நடிகைச சமந்தா உட்பட தனது தோழிகளுடன் சட்டையை கழட்டி விட்டு கவர்ச்சியான போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …