இதுவரை காட்டாத.. உச்ச கட்ட கவர்ச்சி காட்டி.. ரசிகர்களுக்கு ஏக்கம் மூட்டும் அனுபமா..!

இதுவரை காட்டாத.. உச்ச கட்ட கவர்ச்சி காட்டி.. ரசிகர்களுக்கு ஏக்கம் மூட்டும் அனுபமா..!

ஒரே ஒரு படத்தின் மூலம் தன்னை மிகப்பெரிய அளவில் பிரபலப்படுத்த கொண்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து இழுத்தவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன் இவர் பிரேமம் என்ற திரைப்படம் முதல் படமாகும் இந்த திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு சூப்பர் ஹிட் அடித்தது. அதன் மூலம் அடுத்தடுத்த பட வாய்ப்பை கைப்பற்றியதோடு ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். 

 

மலையாள சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த இவர் அதன்பிறகு தெலுங்கு, தமிழ், கன்னடம் போன்றவற்றிலும் கால்தடம் பதித்த தற்போது வெற்றிக் கொடியை நாட்டி வருகின்றார்.

 

தமிழில் இவர் கொடி என்னும் திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல வருடங்கள் கழித்து தற்போது தள்ளிப்போகாதே என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை நடத்திக் கொண்டிருக்கிறது. 

 

அவ்வபோது வாய்ப்பு கிடைத்தாலும் தமிழில் பெருமளவு வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வருகிறார். அந்த காரணத்தினால் மற்ற கவர்ச்சி நடிகைகள் போல இவரும் தனது இன்ஸ்டா பக்கத்தில் விதவிதமான டிரஸ் போட்டுக் கொண்டே சற்று கவர்ச்சியை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து இழுத்து வருகிறார். 

 

இதுவரை காட்டாத.. உச்ச கட்ட கவர்ச்சி காட்டி.. ரசிகர்களுக்கு ஏக்கம் மூட்டும் அனுபமா..!

 

இருப்பினும் அனுபமா பரமேஸ்வரன் படத்திலும் சரி தனது சமூக வலைத்தளத்திலும் சரி சொல்லிக்கொள்ளும் படி அதிக அளவு கவர்ச்சி காட்டியது. 

 

இப்படி இருக்கின்ற நிலையில் அனுபமா பரமேஸ்வரன் ரவுடி பாய்ஸ் என்ற படத்தில் ஹீரோவுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்து அதகளப்படுத்தியுள்ளார். இந்த வீடியோ கிளிப் ஒன்றையும் வெளியிட்டு படம் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளார் அம்மணி.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version