“கிளாமர் பாம்.. – உள்ளாடை தெரிய..” – ஹாட் போஸ் கொடுத்து மின்னும் நயன்தாரா..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

&Quot;கிளாமர் பாம்.. - உள்ளாடை தெரிய..&Quot; - ஹாட் போஸ் கொடுத்து மின்னும் நயன்தாரா..! - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

 

தமிழ் சினிமாவில் பல உச்ச நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறப்பவர் நயன்தாரா. 

 

இவரது கைவசம் தற்போது நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் உள்ளன. இதில் விக்னேஷ் சிவன் தயாரிப்பு நயன்தாரா நடிக்கும் படமான நெற்றிக்கண் படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடித்து பெரிய பெயர் பெற்றுள்ளார். 

 

தற்போது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் காத்துவாக்குல 2 காதல் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் கடைசி ஷெட்யூல் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடைபெற்றது. 

 

&Quot;கிளாமர் பாம்.. - உள்ளாடை தெரிய..&Quot; - ஹாட் போஸ் கொடுத்து மின்னும் நயன்தாரா..! - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

 

இந்நிலையில், அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் இயக்கும் படத்தில் ஹீரோயினாக கமிட்டாகி நடித்து வருகிறார் நயன்தாரா. 

&Quot;கிளாமர் பாம்.. - உள்ளாடை தெரிய..&Quot; - ஹாட் போஸ் கொடுத்து மின்னும் நயன்தாரா..! - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

எப்போதாவது சமூக வலைதளங்களில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் நயன்தாரா, இப்போது கவர்ச்சி உடை அணிந்து தன்னுடைய உள்ளாடை தெரிய சூரிய வெளிச்சத்தில் மிளிரும் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

 

இதனை சற்றும் எதிர்பாராத ரசிகர்கள் கிளாமர் பாம் என்று கூறுகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …