சட்டையை மடித்துக்கட்டி.. தொப்புளை காட்டி. போட்டு தாக்கும் “சுச்சி லீக்ஸ்” அனுயா..! – வைரல் க்ளிக்ஸ்..!

சட்டையை மடித்துக்கட்டி.. தொப்புளை காட்டி. போட்டு தாக்கும் &Quot;சுச்சி லீக்ஸ்&Quot; அனுயா..! - வைரல் க்ளிக்ஸ்..!

 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் அனுயா பகவத். சிவா மனசுல சக்தி படத்தில் ஜீவாவின் ஜோடியாக நடித்து பிரபலமானார். அடுத்தடுத்து இவருக்கு பல நடிகர்களுடன் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தன.நகரம் நண்பன் மற்றும் நான் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். 

 

அடுத்தடுத்து இவருக்கு தமிழ் சினிமாவில் பெரிய அளவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் எதிர்பார்த்த நிலையில் இவர் எதிர்பார்த்தபடி படவாய்ப்புகள் தமிழ் சினிமாவில் கிடைக்கவில்லை அதனால் மற்ற மொழி படங்களில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார். 

 

தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி என அனைத்தும் மொழிகளிலும் கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்தி ஒரு சில படங்களில் நடித்து வந்த அனுயா பகவத். அதன்பிறகு வெப்சீரிஸ் பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்தார். தற்போது ஹிந்தியில் பல வெப் சீரிஸ் நடித்து வருகிறார். 

 

சட்டையை மடித்துக்கட்டி.. தொப்புளை காட்டி. போட்டு தாக்கும் &Quot;சுச்சி லீக்ஸ்&Quot; அனுயா..! - வைரல் க்ளிக்ஸ்..!

 

நடிகைகளைப் பொறுத்தவரை சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் உடனே கவர்ச்சி கையிலெடுத்து விடுவார்கள். அப்படி தான் அனுயா பகவத் கவர்ச்சியாக நடிப்பதற்கு சம்மதித்துள்ளார். 

 

அதனால் தொடர்ந்து அவருக்கு பல வெப் சீரிஸ் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. தற்போது இவர் ஹிந்தியில் ஒரு வெப்சீரிஸ் கவர்ச்சியாக நடித்துள்ளார். 

சட்டையை மடித்துக்கட்டி.. தொப்புளை காட்டி. போட்டு தாக்கும் &Quot;சுச்சி லீக்ஸ்&Quot; அனுயா..! - வைரல் க்ளிக்ஸ்..!

இந்நிலையில், சட்டையை மடித்துக்கட்டி.. தொப்புளை காட்டி இளசுகளை கிறங்கடிக்கும் பார்வையை வீசி படு சூடான போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை எக்குதப்பாக வர்ணித்து கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …