“குழந்தைங்க போடுற ட்ரெஸ்ஸ விட சின்னதா இருக்கே..!..” – இணையத்தை திணறடிக்கும் நடிகை கிரண்..!

&Quot;குழந்தைங்க போடுற ட்ரெஸ்ஸ விட சின்னதா இருக்கே..!..&Quot; - இணையத்தை திணறடிக்கும் நடிகை கிரண்..!

 

தமிழில் கடந்த 2002 ஆம் ஆண்டு ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கிரண். இதையடுத்து அன்பே சிவம், வில்லன், வின்னர், திருமலை உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

 

பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆம்பள படத்தில் நடித்தார். அதற்கு பின்னர் தமிழ் சினிமா பக்கம் கிரணை பார்க்கவே முடியவில்லை. இளசுகளின் கனவு கன்னியாக வலம் வந்த இவர் ஹீரோயினுக்கு அம்மா ரோலில் நடிக்கும் நிலைக்கு வந்துவிட்டார். 

 

தற்போது 38 வயதாகும் கிரண் இணையத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை மட்டும் மறக்கவில்லை. படவாய்ப்புக்காகத் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வெளியிட்டு வரும் இவர் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். 

 

சமீபகாலமாக கிரண் கவர்ச்சி புகைப்படங்கள் என்று இணையத்தில் டிரெண்டாகும் அளவிற்கு கவர்ச்சியில் திக்குமுக்காட வைக்கிறார் இந்த அம்மணி. ஒரு காலத்தில் இளசுகளின் கனவு கன்னியாக வலம் வந்த இவர் ஹீரோயினுக்கு அம்மா ரோலில் நடிக்கும் நிலைக்கு வந்துவிட்டார். 

 

&Quot;குழந்தைங்க போடுற ட்ரெஸ்ஸ விட சின்னதா இருக்கே..!..&Quot; - இணையத்தை திணறடிக்கும் நடிகை கிரண்..!

இந்நிலையில் கிரண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தைகள் போடுவதை விட குட்டியான ட்ரெஸ்ஸை போட்டுக்கொண்டு கட்டுக்கடங்காமல் திமிரும் தனது திறமைகளை காட்டி இளசுகளை கிக் ஏற்றியுள்ளார்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …