“கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா..?..” – குட்டியான கவுனில் ரசிகர்களை ஜொள்ளு விட வைத்த ஷாலு..!

&Quot;கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா..?..&Quot; - குட்டியான கவுனில் ரசிகர்களை ஜொள்ளு விட வைத்த ஷாலு..!

 

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகர் சூரிக்கு காதலியாக நடித்து பிரபலமானவர் ஷாலு ஷம்மு. அந்த படத்தில் அவரது கதாபாத்திரம் பரவலாக பேசப்பட்டதை அடுத்து தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும், றெக்க, திருட்டுப் பயலே 2 என பல படங்களில் நடித்தார். 

 

அதன்பின், அவருக்கு பெரிதாக வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. கடந்த சில நாட்களாக சினிமாவில் வாய்ப்பு தேடி வந்த ஷாலு ஷம்முவுக்கு வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததால் பிக் பாஸில் நுழைய முயற்சித்தார். ஆனால் தனக்கு கிடைக்கவிருந்த வாய்ப்பை மீரா மிதுன் தட்டிச்சென்று விட்டதாக ஒரு நேர்காணனில் கூறியிருந்தார் . 

 

ஆனாலும் முயற்சியை தளரவிடாமல் வாய்ப்பை தேட அவர் எடுத்துள்ள ஆயுதம் தான் கவர்ச்சி. ஆம், சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் நடிகை ஷாலு ஷம்மு அவ்வப்போது கவர்ச்சியான வீடியோ , புகைப்படங்களை பதிவிட்டு சர்ச்சைகளில் சிக்கி பிரபலமாகி வருவார்.

 

&Quot;கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா..?..&Quot; - குட்டியான கவுனில் ரசிகர்களை ஜொள்ளு விட வைத்த ஷாலு..!

 

இருட்டு அறையில் முரட்டுக்குத்து பார்ட் 2வில் கி ளுகிளு ப்பான வேடம் கிடைத்தது. மேலும், திருட்டுப்பயலே 2, மிஸ்டர் லோக்கல் படத்திலும் ஒருசிறு வேடத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் பவுடர் மற்றும் விஜய்சேதுபதியின் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

 

&Quot;கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா..?..&Quot; - குட்டியான கவுனில் ரசிகர்களை ஜொள்ளு விட வைத்த ஷாலு..!

 

ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே ஷாலு ஷம்மு நடித்திருந்தாலும், எப்போதும் போட்டோஷூட்டில் பிஸியாகவே இருக்கிறார். இணையத்தில் கவர்ச்சி புயலாக வரும் ஷாலு ஃபாலோவர்ஸ்சை கவர இணையத்தில் அதிரிபுதிரி செய்து வருகிறார். 

 

&Quot;கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா..?..&Quot; - குட்டியான கவுனில் ரசிகர்களை ஜொள்ளு விட வைத்த ஷாலு..!

தற்போது, இவர் வெளியிட்ட போட்டோஷூட்டில் குட்டியான மஞ்சள் நிறத்தில் பூ போட்ட கவுன் அணிந்து கொண்டு தன்னுடைய முன் னழகை எடுப்பாக காட்டியபடி போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா..? என்று டபுள் மீனின்கிலும்.. அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு மோசமாகவும் கமெண்டி வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …