“காலை விரித்து.. தொடையை காட்டி..” – இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை இலியானா..!

கேடி என்ற தமிழ்ப்படத்தில் அறிமுகமான இலியானா அதன்பிறகு 2011ல் ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த நண்பன் படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார். ஆனபோதும் பின்னர் படவாய்ப்புகள் இல்லை. அதனால் தொடர்ந்து ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். 

 

&Quot;காலை விரித்து.. தொடையை காட்டி..&Quot; - இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை இலியானா..!

 

தனது கவர்ச்சியான படங்களை இன்ஸ்டாவில் அவ்வப்போது வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் இலியானா. தெலுங்கில் ‘தேவதாசு’ என்கிற படத்தின் மூலம் கடந்த 2006 ஆம் ஆண்டு அறிமுகமானவர் இலியானா. இதை தொடர்ந்து அதே ஆண்டு தமிழில் வெளியான ‘கேடி’ படத்தில் நடித்தார். 

 

&Quot;காலை விரித்து.. தொடையை காட்டி..&Quot; - இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை இலியானா..!

 

ஆனால் அவருக்கு தெலுங்கு திரையுலகில் அடுத்தடுத்து, வெற்றி கிடைத்தது போல், தமிழில் கிடைக்கவில்லை.தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக மாறிய இவர், அடுத்தடுத்து பவன் கல்யாண், ரவி தேஜா, நிதின், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோருக்கு ஜோடியாக நடித்தார்.

 

&Quot;காலை விரித்து.. தொடையை காட்டி..&Quot; - இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை இலியானா..!

 

தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்த இவரை, மீண்டும் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தளபதி விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோரை வைத்து இயக்கிய… நண்பன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவனிக்க பட கூடிய நடிகையாக மாறினார்.

 

&Quot;காலை விரித்து.. தொடையை காட்டி..&Quot; - இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை இலியானா..!

 

பின்னர் தமிழ், தெலுங்கு படங்களை தொடர்ந்து சில ஹிந்தி படங்களில் நடிக்கும் வாய்ப்பபை பெற்றார். இவர் நடித்த படங்களுக்கும், அங்கு காட்டிய கவர்ச்சிக்கும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. 

&Quot;காலை விரித்து.. தொடையை காட்டி..&Quot; - இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை இலியானா..!

ஒரு கட்டத்தில் தமிழ், தெலுங்கு, போன்ற மொழிபடங்களை ஏற்காமல் முழு பாலிவுட் நடிகையாக மாறினார். இந்நிலையில், பாலிவுட் படம் ஒன்றில் படு மோசமான கவர்ச்சி உடையில் சகலமும் தெரிய காலை விரித்து நடனமாடிய அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …