“ஒரிஜினல் நாட்டுகட்ட… காட்டுதேக்கு..” – உடையை விலக்கி தொடையை காட்டி கிக் ஏற்றும் ராஷ்மிகா..!

&Quot;ஒரிஜினல் நாட்டுகட்ட... காட்டுதேக்கு..&Quot; - உடையை விலக்கி தொடையை காட்டி கிக் ஏற்றும் ராஷ்மிகா..!

 

சினிமாவுலகில் சமீபகாலமாக திரை உலகிற்கு அடி எடுத்து வைக்கும் பெரும்பாலான நடிகைகள் மாடலிங் துறையில் இருந்து வருவதால் அவர்கள் செம பிட்டாக இருப்பதோடு எந்த உடை உடுத்தினாலும் அழகாக இருக்கின்றனர். ஆனால் இதை வைத்து வரும் நடிகைகள் பலரும் உடம்பை சரியாக மெயின்டனன்ஸ் பண்ணாமல் விடுகின்றனர். 

 

தற்பொழுது அதை எல்லாம் சரியாக செய்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை ரஷ்மிகா மந்தனா. ஆள் பார்ப்பதற்கு செம சூப்பராகவும் செம ஃபிட்டாகவும் இருப்பதால் பார்ப்பவர்கள் உடனே அழகில் மயங்கி விழுந்து விடுகின்றனர் மேலும் இவர் படத்தின் கதையை நன்கு அறிந்து நடிப்பதால் இவரது திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்துகின்றனர். 

 

அந்த வகையில் கிரிக் பார்ட்டி, கீதா கோவிந்தம் மற்றும் டியர் காம்ரேட் ஆகிய திரைப்படங்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட் படம் தான. இதன் மூலம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மனதையும் இவர் கொள்ளையடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

ஆள் பார்ப்பதற்கு செம சூப்பராக இருப்பதால் பிற மொழிகளிலும் வாய்ப்புகள் குவிந்துள்ளன. அந்தவகையில் தமிழில் கார்த்தியுடன் சுல்தான் திரைப்படத்தில் நடித்தார். 

 

&Quot;ஒரிஜினல் நாட்டுகட்ட... காட்டுதேக்கு..&Quot; - உடையை விலக்கி தொடையை காட்டி கிக் ஏற்றும் ராஷ்மிகா..!

மேலும் தமிழில் அதிக வாய்ப்புகள் தற்போது குவிந்த வண்ணமே இருக்கின்றன இப்படி இருந்தாலும் சினிமா நேரம் போக தனது உடம்புக்கு ஏற்ற உடையை அணிந்து கவர்ச்சியை கட்டுவது இவருக்கு கைவந்த கலை. 

&Quot;ஒரிஜினல் நாட்டுகட்ட... காட்டுதேக்கு..&Quot; - உடையை விலக்கி தொடையை காட்டி கிக் ஏற்றும் ராஷ்மிகா..!

அந்த வகையில், தற்போது தன்னுடைய தொடையழகை எடுப்பாக காட்டி இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …